Friday, 25 May 2007

இராணுவமன்றத்தின் ஆட்சிக்கு 'பாராளமன்றம்' ஒரு முகத்திரை

அரசு கொள்வனவு செய்யும் இராணுவத் தளபாடங்கள் பற்றிய விபரங்கள் பாராளமன்றத்துக்கு பகிரங்கப்படுத்தப்படமாட்டாது.
பிரதமர்: ரட்னசிறி விக்கிரமநாயக்கே.

பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு கொள்வனவு செய்யும் இராணுவத் தளபாடங்கள் பற்றிய விபரங்கள் பாராளுமன்றத்துக்கு பகிரங்கப்படுத்தப்படமாட்டாது என ஸ்ரீலங்கா பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கே தெரிவித்துள்ளார்.காரணம் என்னவென்றால், இராணுவத் தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டது புலிப் பயங்கரவாதத்தோடு போராடுவதற்கு இராணுவ அதிகாரிகளின் பரிந்துரைகளின் பேரிலேயே அல்லாது அரசியல்வாதிகளின் பரிந்துரைகளின் பேரில் அல்ல.

No comments: