யுத்தகால தமிழீழ நிதி,ஆயுதக்கொள்வனவுப் பொறுப்பாளர் திரு.பத்மநாதன் சர்வதேச சமூக பொலிசால் தாய்லாந்தில் கைது.
இந்தியக் கழுகு இரைக்குச் சொந்தம் கொண்டாடுகிறது!
இலங்கைச் சிங்கம் இரத்தத்தை ருசி பார்க்க வேண்டுமென்கிறது!!
விடுதலைப் புலியோ விரதம் காக்கிறது!!!
புரட்சி ''சட்ட'' பூர்வமானதல்ல!
தாயக மண்ணின் விடுதலை யுத்தத்திற்கு தூணாய் வாழ்ந்த 'KP' யை விடுவிக்கப் போராடுவோம்!-ENB
No comments:
Post a Comment