நண்பர்களே சரிநிகர் ஆசிரியர் சிவகுமார் கைது செய்யப்பட்டதை அனைத்து கருத்து- முரண்பாடுகளுடனும்-முரண்பாட்டுக்கும் அப்பால் ஒன்றாக கண்டிப்போம். -தேசம்நெற் வாசகர்.
* ஈழத்தமிழர்களின் பிரிவினைக் கோரிக்கையை பாராளமன்றப் பாதையின் மூலமும் அடையலாம் என்கிற;
*வர்க்க சமுதாயத்தில் அனைத்து மனிதர்களுக்குமான சம உரிமை எட்டப்படலாம் என்கிற;
அனைத்து குட்டிமுதலாளித்துவ தப்பெண்ணங்களோடும் நாம் முரண்படும் அதேவேளையில் -சிவனேசன் சிவகுமார்-சம்பவங்களை கண்டிக்கும் அனைவரோடும் நாம் ஒன்று சேருகின்றோம்.
நமது முழக்கம்: புதிய ஜனநாயகம்.
No comments:
Post a Comment