Saturday 5 April, 2008

மடு: மதமா? நிலமா??

ATTENTION EDITORS - REPEATING WITH TRANSLATION OF PLACARDS Demonstrators hold placards as they attend a protest by ethnic Tamil Catholics in Mannar, about 312 km (294 miles) north of Colombo April 2, 2008, as they called for the Lady Madu shrine not to be used for political or military purposes. The Sri Lankan military launched a fresh offensive in 2007 to recapture the sanctuary and its surrounding areas away from Tamil rebel control. The placards read "Madu church's peace of the heart" (top R); "The heart of peace - Madhu church" (top L) and "Protect the unity centre of the country" (bottom R).REUTERS/Stringer (SRI LANKA)
Madhu: LTTE losing ground, says Army Chief
Ranil WIJAYAPALA
COLOMBO: The conveyance of the Sacred Statue of Our Lady of Madhu by church priests under LTTE pressure, was a clear indication that the LTTE has lost control of the area and their inability to hold the ground, Army Commander Lieutenant General Sarath Fonseka told the Daily News.
“They took away the Statue as they have lost control over the Madhu area.
Priests at the Madhu Church have acted in the Tigers’ interest as they were under LTTE pressure,” Lt. General Fonseka added. According to the Army Commander
the Statue has been taken to Vellankulam area, some 20 kilometres North of Mannar, by the priests on Thursday evening under LTTE pressure.
Sources also indicate that hardcore LTTE cadres now dominate the Church after priests vacated the premises on Wednesday evening.
The Army Commander said though ground troops surrounded the Madhu Church area, Forces had not even retaliated the mortar fire directed by the LTTE taking
the cover of the Madhu Church area as they were careful not to damage the Church.
He added that troops are now operating just a kilometre away from the South of Madhu Church and 10 kilometres North of Madhu Church.
“It was under LTTE pressure the priests conveyed the Statue. They have no other option,” the Commander added.
He said the LTTE has put pressure on the priests as they do not want to see this sacred place under the control of the Security Forces and civilians arriving to
worship the Sacred Statue of Our Lady of Madhu.
“We will make sure that Madhu will be taken soon under the Security Forces’ control without any damage to the Church”, the Army Commander added.
Asked whether the Statue has been taken to a safer area as claimed by the priests, the Commander said the LTTE will have to take the Statue to another place once
the troops capture that area too, as they cannot take it abroad.
புனிதத்தலத்தை போர்க்களமாக்கும் சிங்கள அரசு: பா.நடேசன் குற்றச்சாட்டு [வெள்ளிக்கிழமை, 04 ஏப்ரல் 2008, 06:19 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
கிறிஸ்தவ மக்களின் புனிதத்தலமான மடு தேவாலயம் அமைந்துள்ள பகுதி மீது சிங்களப்படைகள் கண்மூடித்தனமான குண்டுத்தாக்குதலை
மேற்கொண்டு, ஒரு போர்ப் பூமியாக மாறி வருகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் குற்றம்
சாட்டியுள்ளார். இது தொடர்பில் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
போர் மரபுகளின் படியும் ஜ.நா சாசனங்களுக்கு அமைவாகவும் போர் செய்யாது தவிர்க்கப்பட வேண்டிய இந்தப் பகுதி மீது எந்தவித கட்டுப்பாடுகளும்
இன்றி தனது இராணுவத்தை ஏவி விட்டிருக்கும் சிறிலங்கா அரசின் இச்செயலை புலிகள் இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்பிடமாக இருந்து வரும் மடு புனித ஆலயப்பகுதியை போர்க்களமாக மாற்றியுள்ள சிங்கள
அரசின் செயல் காட்டுமிராண்டித்தனமானது.
1999 இல் மடு ஆலயப் பகுதிக்குள் நுழைந்த சிங்களப்படைகள் தனது போர்த் தாங்கிகள் மூலம் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஆலய மண்டபத்துக்குள்
தஞ்சமடைந்திருந்த குழந்தைகள், முதியோர்கள், பெண்கள் உட்பட 30-க்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இதேபோன்று கடந்த 29.02.2008 அன்று மடு புனித வளாகப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த பள்ளிச் சிறார்களின் பேருந்து மீது சிறிலங்கா
படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் பள்ளிச்சிறார்களும், பொதுமக்களுமாக 18 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இவ்வாறு பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்து வரும் சிங்களப்படைகள் அந்த மக்கள் மீது மீண்டும் ஒரு அவலத்தை சுமத்தியுள்ளது.
முன்னரைப்போன்று இப்போதும் மடு புனித தலப்பகுதியை ஒரு இராணுவ வலயமாக்க சிங்கள அரசு முனைகின்றது.
பௌத்த மக்களின் மன அமைதி குறித்தும் பௌத்த மத தலங்களின் புனிதம் குறித்தும் அக்கறை செலுத்தும் சிறிலங்கா அரசு, ஏனைய மதங்களைச்
சேர்ந்த மக்களின் அமைதியையும் புனிதத்தையும் புறந்தள்ளி விட்டு தனது இராணுவ நலனை முன்னிறுத்தி செயற்படுவதனைக் கண்டிக்க
அனைத்துலக நாடுகளும், மனித உரிமை அமைப்புக்களும் முன்வர வேண்மும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மடு புனித பிரதேசத்தை புலிகளிடம் இருந்து மீட்கும் நடவடிக்கையில் படையினர் மும்முரம் இராணுவ பேச்சாளர் கூறுகிறார்
வீரகேசரி இணையம் 4/4/2008 11:41:09 PM -
புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மடு.புனித பிரதேசத்தை மீட்டு அதன் புனிதத் தன்மையை மீண்டும்
நிலைநிறுத்துவதே படையினரின் நோக்கமாகும். அதற்கான நடவடிக்கைகளிலேயே படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதாபிமானமான படை நடவடிக்கைகள் அனைத்தும் வடக்கை
நோக்கியதாகவே மற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதைத் தவிர மடு பிரதேசத்தை இலக்கு வைத்து படையினரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படும் தகவல்கள் பொய்யானவையாகும்.
மடு புனித பிரதேசம் தற்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மடுவைத் தக்கவைக்க விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் மடு
பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். கண்ணிவெடிகள் பலவும் அப்பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளை முறியடிக்கும் நோக்கத்திலேயே மடு புனித பிரதேசத்தை கைப்பற்றும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மடு பிரதேசத்தை கைப்பற்றி அதன் பாதுகாப்பை பலப்படுத்துவது படையினரின் இலக்காகவுள்ளது.
புனித மடுமாதா ஆலயம் குறித்த பக்தி படையினருக்கும் உண்டு. அதனால் படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் ஒரு போதும் அப்பிரதேசத்தை
நோக்கியதாக இருக்கவில்லை. அத்துடன் மடு பிரதேசத்திலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவிலேயே படையினரின் முன்னரங்கு நிலைகள்
அமைந்தும் உள்ளன.
இதனால் மடு பிரதேசத்தின் மீது படையினர் தாக்குதல் நடத்தினர் என்பது சாத்தியமற்றது. அப்பிரதேசத்தின் மீது விடுதலைப் புலிகளே தொடர்ந்து
தாக்குதல்களை நடத்தினர் என்பது வெளிப்படையான உண்மையாகும். i Apr 4

மடுப் பகுதியில் கடும் சண்டை! மாதா சொரூபம் அகற்றப்பட்டது!! மக்கள் அங்கிருந்து முற்றாக வெளியேற்றம்!!!
மடுப்பகுதியில் தேவாலயச் சூழலில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடை யில் நேற்றுக் காலை கடும் சமர் நடைபெற்றது. இரண்டு தரப்புகளும் பரஸ்பரம் கடும் ஷெல் வீச்சில் ஈடுபட்டன.சண்டையின் உக்கிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு மாதாவின் திருச்சொரூபம் நேற்று மாலை தேவாலயத்தில் இருந்து வேறு இடத்துக்கு
எடுத்துச்செல்லப்பட்டது. தேவாலயத்தின் அருட்தந்தையர் நால்வர் அங்கிருந்து அன்னையின் திருச்சொரூபத்தை எடுத்துச் சென்றனர். மடுத் தேவாலயத்தைச் சூழவுள்ள பகு திகளில் கடும் மோதல்கள் நடைபெற்று வருவதை அடுத்து அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் நேற்று முற்றாக
வெளியேறி இருந்தனர்.மடுதேவாலயத்தைச் சூழவுள்ள பகுதி களில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல் களை அடுத்து ஏற்கனவே பலர் மடுப்பகுதி யில் இருந்து வெளியேறி
இருந்தனர். மோதல்கள் தீவிரம் அடைந்தால் வெளி யேறுவதற்கான பாதைகள் மூடப்படலாம் என்ற அச்சம் பொது மக்கள் மத்தியில் நிலவுகிறது.இதேவேளை, இராணுவம் தமது பகு தியை நோக்கி மேற்கொண்ட பாரிய முன் நகர்வை தாம் முறியடித்துள்ளதாகவும் இதன் போது 25 படையினர்
கொல்லப்பட்டனர் என்றும் புலிகள் தெரிவித்துள்ளனர்.மடுத் தேவாலயத்தில் இருந்து 1,500 மீற்றர் பகுதிக்குள் படையினர் வலிந்த பல முன்னகர்வுகளை மேற்கொண்டனர் என்றும் விடுதலைப் புலிகள்
இதனை முறிய டித்துள்ளனர் என்றும் மேலும் தெரிவிக் கப்பட்டுள்ளது.செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கடும் ஷெல் வீச்சுக்கள் நடத்தப்பட்டன. நேற்று வியாழக்கிழமை அதிகாலையில் சில மணிநேரம் மாத்திரம்
ஷெல் வீச்சு நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள மத குரு ஒருவர் , புகைமண்டலம், காதைப் பிளக்கும் சத்தமும் நீடிப்பதாகவும் குறிப் பிட்டுள்ளார்.மடுத் தேவாயத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் பகுதியில் கடும் துப்பாக்கிச் சமர் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள் ளார்.மடுத் தேவாயத்தின் சில ஜன்னல்கள் ஷெல் வீச்சுக் காரணமாக சேதமடைந்துள் ளன எனவும் தாங்கள் தங்கியிருந்த கட்ட டத்திற்குள் ஷெல்
சிதறல்கள் வீழ்ந்தன எனவும் அந்த கிறிஸ்தவ மதகுரு மேலும் குறிப்பிட்டுள்ளார்.மடுத் தேவாலயப் பகுதியில் ஆயுத மேந்திய எவரும் இல்லையென்பதை உறுதி செய்துள்ள அவர், மடுவிலிருந்து பாலம் பிட்டிக்குச் செல்லும்
வீதியிலேயே ஷெல் கள் வீழ்ந்து வெடிக்கும் சத்தம் கேட்பதா கவும் தெரிவித்துள்ளார்.மடுத் தேவாலயத்திலிருந்து 500 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள தேவாலயத் தின் சவக்காலைப் பகுதியிலும் ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ளன.இது இவ்வாறிக்க, மடுப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தமது கட்டுப் பாட்டுப் பகுதியை நோக்கி வந்துள்ளனர் என இராணுவம் தெரிவித்துள்ளது.
Posted on : Fri Apr 4 9:05:00 2008
மடுமாதா அகதியாக வெளியேறிய அவலம்; கவலை தரும் கடினமான முடிவு
ஆயர் இராயப்பு மடுத் தேவாலயப்பகுதியைச் சுற்றி நடைபெற்றுவரும் உக்கிர மோதல்களை அடுத்து மடுமாதா தேவாலயத்தின் திருவு ருவச் சிலை அங்கிருந்து
அகற்றப்பட்டு பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஊர்ஜிதம் செய் தார்.வரலாற்றில் சொந்தப் பிரதேசத்திலி ருந்து முதன்முறையாக மடு மாதா தனது ஆலயத்தைவிட்டு அகதியாக வெளியேறிய அவல நிகழ்வு நடந்துள்ளது
என்றும் அவர் கவலை தெரிவித்தார்.தேவாலய வளாகத்துக்கு அருகில் பல ஷெல்கள் வந்துவீழ்ந்து கொண்டிருக்கின் றன என்றும் இந்த நிலையில் அங்கு இருப் பது பாதுகாப்புக்கு
உகந்தது அல்ல என்ற முடிவுக்கு வந்த தேவாலய மதகுருமார், ஆலயத்தின் முக்கிய திருவுருவச் சிலையை அங்கிருந்து அகற்றிப் பாதுகாப்பான இடம்
நோக்கி எடுத்துச் சென்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.பி.பி.ஸி. தமிழோசைக்கு வழங்கி பேட்டியில் மேலும் கூறியதாவது:""காலங்காலமாக மக்களுக்கு அருள்பாலித்து வரும் மடுமாதா திருவுருவச் சிலையைப் பாதுகாப்பான இடம் நோக்கிக் கொண்டு செல்ல வேண்டிய
நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை தேவாலய மதகுருமாருக்கு வழங்கியிருந்தேன். அதன்படி நான்கு குருமார்கள் திருவுருவச் சிலையை
பாதுகாப்பான இடம் நோக்கி கொண்டுசெல்லும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர் '' என்றார் இராயப்பு ஜோசப்.உயிர்ப் பாதுகாப்புடன் இருக்க முடியாத கடைசிக் கட்ட நிலையில் திருவுருவச் சிலையைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்வதென்று முடிவு
எடுத்தோம். இது எங்களுக்கு மிகவும் கடிமான முடிவாக இருந்தது. இதுவொரு துர்ப்பாக்கியமான நிலை. இந்த நிலைக்குத் தள்ளப்பட்டமை மிகுந்த
வருத்ததை ஏற்படுத்துகின்றது. திருவுருவச் சிலை தற்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலேயே உள்ளதென்று கூறிய ஆயர், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த
சில தினங்களில் தீர்மானிக்கப்படும் .அத்துடன், தேவாலய மதகுருமார்கள் சிலர் ஷெல் வீச்சுச் சிதறல்களிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்கள். தேவாலயத்தில் இருக்கும்
மதகுருமார்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்றார்.
மடுப் பிரதேசத்தில் கடும் மோதல் திருச்சொரூபத்துடன் குருமார் வெளியேற்றம் [04 - April - 2008] -மன்னார் நிருபர் -
மன்னார் மடுமாதா தேவாலயப் பகுதியில் மிக மோசமான யுத்தசூழ்நிலை உருவாகியுள்ளதையடுத்து அங்கிருந்த திருச்சொ ரூபம் உட்பட பெறுமதியான ஆவணங்கள் என்பன பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் மடுமாதா ஆலய
திருச் சொரூபம் உட்பட பெறுமதியான ஆவணங்கள் அங்கிருந்து பாலம் பிட்டி பகுதிக்கு வாகனமொன்றில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மடுமாதா தேவாலய பரிபாலகர் வண.பிதா எஸ்.எமிலியஸ்பிள்ளை, வண.பிதா ஈ. செபமாலை, வண.பிதா அந்தோனி ஞானப்பிரகாசம், வண.பிதா
அந்தோனி சகாயம் உட்பட நான்கு கன்னியாஸ்திரிகளும் ஆலய வளாகத்தை விட்டு நேற்று மாலை வெளியேறிச் சென்றுள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்குமிடையிலான மோதல்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில், நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் மடுமாதா
தேவாலய வளாகப் பகுதியில் ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ளன.
இச்சம்பவம் காரணமாக அங்கிருந்த மத குருமார்கள், கன்னியாஸ்திரிகள் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் கிணறு ஒன்றும்
சேதமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் மடுமாதா தேவாலயப் பகுதியில் மிக மோசமான தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு
ஜோசப்பும் உறுதிப்படுத்தியுள்ளார்.
Our Lady of Madu statue reaches Theavanpiddi
[TamilNet, Friday, 04 April 2008, 15:45 GMT]
The fleeing reverend priests and sisters with the statue of Our Lady of Madu reached St. Sebastian Church at Theavanpiddi, located around 70 km northwest of
Madu, Thursday night, according to Bishop's House in Mannaar. Theavanpiddi is situated north of Iluppaikkadavai in Liberation Tigers of Tamileelam (LTTE)
controlled Manthai West DS division.
St. Sebastian Church at Theavanpiddi is the northern most Church located in Mannaar Diocese.
Tigers occupy Madhu Church, priests remove statue
Bhakthi Mendis and Vavuniya Central Group Corr
Priests at the world renowned Madhu Church yesterday conveyed the Sacred Statue of Our Lady of Madhu to a safer place following a virtual takeover of the
Church premises by the LTTE, reports from uncleared areas said.
According to reports, the LTTE had invaded the Church and installed mines and booby traps in the vicinity apparently to prevent an advance by Security Forces.
Earlier, the Tigers had chased away more than 150 civilians from the area.
The Tiger cadres who had forcibly entered the highly venerated Church had threatened the priests and forced them to leave. Four of the priests had then left the
Church with the revered statue.
The Security Forces have strictly observed the No Fire Zone around Madhu Church in spite of Tiger provocations.

Removal of sacred statue of 'Our Lady of Madhu' orchestrated by LTTE? Friday, 04 April 2008
The continuous shelling of the LTTE terrorists have forced the priests in the Madhu Church to remove the sacred statue of ' Our Lady of Madhu' to a safer place,
according to sources.
Defence sources point out that troops have always honoured commitments given regarding the "No War Zone" associated with the Church.
This removal of the holy statue from the shrine has now created space for the terrorists to come further forward and infiltrate areas meant for pilgrims.
This removal of the statue, for reasons obvious only to the religious hierarchy, would also enable the terrorists to take precise troop targets using Global Positioning
System at their will since no pilgrims would remain without the holy object in place, Sri Lanka Army said.
Thursday (3) evening's removal of this holy statue has sent shock waves among devotees as well as caused consternation among the security forces.
The removal is said to have been done for safety reasons, but security forces maintain that it is a strange move since they have always taken the maximum care and
given maximum security possible without firing a single bullet in the recent past even in the face of countless LTTE provocations.
It is also suspected that Tiger terrorists after forcing the removal of the statue would be trying hard to create a scenario in order to win international sympathy by
creating unrest and violence in the Madhu Shrine premises.
Earlier, LTTE had positioned its heavy mortar and artillery guns at close range to the church in order to take cover of the civilian refugees at the church, said the
sources. However, as the priests and the refugees started to protest against the cowardly tactics of LTTE, the terrorists have ordered the priests to leave the church
premises, the defence website reported today .
Madhu statue to be removed
The statue of Our lady of Madhu is to be removed from the Church and taken to a safer location because of heavy shelling in the area, Mannar Bishop Ryapu Joseph
told the Daily Mirror.
Bishop should not allow to remove The statue of Our lady of Madhu to Killinochchi. It is better to be remained in Mannar District.
Posted By: Marcus Fernando All these UNP'ers and SLMC supporters must stop blaming armed forces. Even you are safe in other areas because of their sacrifices.Better lookafter your
businesses if you can not talk even a word in support of them
Posted By: Sumedha No where in the Bible does it say to venerate statues.The God of the Bible does not need human protection, but humans who call on him are promised protection.
Actually, neither Buddhism, Islam or Hinduism advocates statues. We Sri Lankans love our statues more than our fellow human beings.
Posted By: Lion After all.. no safety is guaranteed even to our lady of Madhu...
Posted By: billa All these days only people were displaced by the war, now even the GOD is forced to evacuate.. where are we heading??
Posted By: sen Shelling by GOSL of the church area is to be condemned vehemently by all right thinking people. Let the SLA keep the fighting in other areas leaving Madhu church
area. Why dont they go to Kilinochi and fight?????????????????? Let the GOSL decide NOW and stop attacking our venerable holy site the church area, k e e p a
w a y.
Posted By: Thomas Sam I wish this is the very high time for the almighty to act on those who have attempted to destroy the church. Pls. God show the culprits to the world.
Posted By: Jean Hay ruthless rulers, stupid fights not wanted at Madhu Church. You could fight with man-kind but not with God or God's people OK. Clear the area both parties.
Posted By: Chandia Being a Muslim I am dead against the ruthless Govt. fighting and shelling at Madhu church premises.
Posted By: Rawzdeen Bishop's agitation is an indication that LTTE is soon going to be evicted from the Madhu area by the advancing troops. All peace loving Sri Lankans are sincerely
hoping the military will achieve its goal with the minimum possible casualties. SL forces,God bless you.
Posted By: hb May Madu Mata pardon our solders & bless them. After SL Forces capture Madu, it will be a safer heaven to all.
Posted By: Rohitha Howmany Catholic Ministers are in the UPFA, but not a single idiot object about the fighting in Madhu. They are the worst ruthless selfish idiots.
Posted By: Jayantha Jayamanne We are dead against the Govt. troops fighting in the vicinity of Madhu Church. Please avoid curses and it will really affect on you'll Rajapakshe's.
Posted By: Vijith Whatever said and done, it is not good to fight in the church area. President, Chief of defence - stop these nonsense.
Posted By: Rohana Godagamapala Mother Mary, curse them to ashes whoever fights and damages your image and the church.
Posted By: Bubble Banda Our Lady Must help our country to achieve Peace.Let all Srilankans be united and Pray for it.God Bless our Country.Enough of sufferings of poor innocent People.
Posted By: Kumar That's a very good decision. A very wise move by Bishop Ryapu Joseph. The Christians in the south should take note of this.
Posted By: The Analyst At last God is also become a refugee (IDP?).
Posted By: Umapathy I dont think it should be done. God will protect him. He will drive the evil away.
Posted By: desmond Koelmeyer It will be interesting to see where Bishop Rev. Rayappu Joseph will take the sacred statue to. Why not temporarily carry it to Tewatte basilica in Ragama or to St.
Lucia's cathedral in Kotahena? It would be much safer for all concerned.
Posted By: udaya Can the catholic Bishop and fathers do a protest rally in the Wanni against the war in the madhu Area?!!!Can they press the ltte to remove the bunkers away from the
madu church
Posted By: sheriff To all commenters who talk about SL army, why dont you talk about LTTE who keep Madu as their safe place and attacking to the SL army from there. you dont
you ask LTTE to leave the place.
Posted By: prasad I'm a RC too, and i'm 27 years and only once i got a brilliant blessing to visit this shrine in my life. Bishop what you did is right but you should have moved the statue
to colombo. My dear army friends go and get it somehow......like the Ragama Thewatte church, we'll all get together and build a new church for our Lady of Madu.
Lets at least get this chance for our next generation. No pain no gain.
Posted By: rajja I agree with prasad, some stupid people in this country cannot see the sacrifices which are done by our valiant forces. why can't they say anything to LTTE? after
capturing this area Madu shrine will be protected forever. go...our heroes, go ahead. demolish barbaric LTTE. we are with you.
Posted By: Sampath the patriot What a shame! I would suggest all the Catholic Ministers should resign on this issue.
Posted By: samson

No comments: