Monday, 15 September 2008

மூனாவின் பேனாவோடு ஒரு மோதல்-1

மூனாவின் பேனாவோடு ஒரு மோதல்-1
நீண்ட நாட்களுக்கு பின் கீறத் தொடங்கியுள்ளீர்கள், இடைவிடாமல் தொடருங்கள்.உங்கள் அரசியல் அறிவை வளர்க்க முயலுங்கள்.நீங்கள் உலகத்தரம் வாய்ந்த தமிழ் 'கேலிச் சித்திர ஓவியர்'.உங்கள் அரசியலால் சிலவேளைகளில் உங்கள் ஓவியம் எதிர்வினை ஆற்றுகிறது.
நன்றி.ENB
ENB-TAMIL படியுங்கள்! பரப்புங்கள்!!
(உ-ம், கொசோவோ).வன்னி யுத்தம், மற்றும் வன்னி அகதிகள், பாலகி இயல்விழி 10 மாதத்தில் படுகொலை செய்யப்பட்டது குறித்து வரையுங்கள்.
நன்றி.ENB
ENB-TAMIL படியுங்கள்! பரப்புங்கள்!!

இன்னொரு தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்கக் கூடும் போராடாதீர்கள்! பாராட்டுங்கள்! போர்க்கால மக்கள் கடமைகளுக்காக வெகுஜன அமைப்புக்களைக் கட்டி எழுப்புங்கள்.மக்களுக்கு ஜனநாயகம் வழங்குங்கள். அந்நிய ஏகாதிபத்திய சதிகார-NGO- சக்திகளில் தங்கி இராதீர்கள்!

நன்றி.ENB

ENB-TAMIL படியுங்கள்! பரப்புங்கள்!!

உள்ளே யுத்தம் வந்ததால் வெளியே "மனிதநேயப்பணியாளர்கள்" செல்வதாக உங்கள் கருத்தோவியம் சொல்லுகிறது.இந்த இடத்தில்கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியவர்கள் யுத்த வெறியர்களா? மனிதநேயப் பணியாளர்களா? யுத்தவெறியர்களின் ஆணைக்கு அடங்கி "மனிதநேயப்பணியாளர்கள்" வெளியேறுகிறார்கள் என்றால் அது எப்பேற்பட்ட மனிதநேயம்? எதை நீங்கள் அம்பலப்படுத்த வேண்டும் மூனா? சிறீலங்கா அரசின் யுத்த வெறியை அம்பலப்படுத்த ஓவியம் தேவை இல்லை அது தமிழர் வாழ்வின் அன்றாட சோக காவியம்.சிறீலங்கா அரசின் யுத்த வெறியை தாங்கிப் பிடித்து தூண்டிவளர்க்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இந்திய விஸ்தரிப்பு வாதிகளுக்கும் எதிராக உங்கள் பேனாவை உயர்த்துங்கள் மூனா!மக்கள் நேசம் இருந்தால்;..

நன்றி.ENB

ENB-TAMIL படியுங்கள்! பரப்புங்கள்!!

No comments: