கிளிநொச்சியில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: பொதுமகன் பலி; 4 சிறார்கள் உட்பட 7 பேர் படுகாயம் [சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2008, 06:47 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
கிளிநொச்சி நகர் இரத்தினபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கைக்குழந்தையுடன் மூன்று சிறார்கள் உட்பட ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். கிளிநொச்சி நகர்ப்பகுதி மக்கள் குடியிருப்பான இரத்தினபுரம் மீது இன்று சனிக்கிழமை பிற்பகல் 12:10 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.
இத்தாக்குதலில் இதில் இரத்தினபுரம் பிள்ளையார் கோவில் மற்றும் மக்களின் 13 வீடுகள் சேதமாகியும் அழிந்தும் உள்ளன.
தாக்குதலின்போது வீடுகளில் இருந்த வீதியில் பயணம் செய்த பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஏழு பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர் அடையாளம் காணப்படவில்லை.
இரத்தினபுரத்தைச் சேர்ந்த சதீஸ் அருட்செல்வி (வயது 27),அவரின் மகன் சதீஸ் தனுசிகன்
மகள் சதீஸ் தனுசிகா ஆகிய சிறுவர்களும்,மாதக் குழந்தையான காந்தராசா துவாரகன்
அவரின் தாயான காந்தராசா பவானி (வயது 36).மாணிக்கப்பிள்ளை மங்களேஸ்வரி (வயது 62) நாச்சிக்குடாவிலிருந்து இடம்பெயர்ந்து வட்டக்கச்சி நோக்கிச்சென்று கொண்டிருந்த கே.ஜெயந்தி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அப்பகுதியில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவினரின் வதிவிடம் இருக்கின்றது. அதிலிருந்து குறும் தொலைவிலிருக்கும் மக்கள் குடியிருப்பு மீதுதான் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது.

அதனால் எமது நிலங்களையும் மக்களையும் மீட்கும் சாதகமான கள நிலை இப்போது தோன்றியுள்ளது
தொலைக்காட்சிப் பேட்டியில் நடேசன் [27 செப்டம்பர் 2008, சனிக்கிழமை 10:45 மு.ப இலங்கை]
படையினரின் வல் வளைப்பில் உள்ள மக்களையும் நிலங்களையும் மீட்கும் சாதகமான நிலை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
படையினர் தற்போது அகலக்கால் பதித்துள்ளனர். அதனை நாம் சாதகமாகப் பயன்படுத்தி எமது மண்ணை மீட்போம். விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இப்படிக் கூறியுள்ளார். தமிழீழ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியின் விவரம் வருமாறு: மக்கள் புரட்சியின் ஊடாகவே தமிழீழ தேசிய விடுதலை சாத்தியம் என்பதை கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் ஈகச் சுடர் லெப்.கேணல் தீலிபன் அவர்கள் கூறியிருந்தார். இவ்வாறான மக்கள் எழுச்சியும் புரட்சியும் தற்போது தமிழீழ மண்ணில் வியாபித்துள்ளது. தமிழீழ மண்ணில் மட்டுமல்ல
புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்கள் மத்தியிலும் தமிழீழ விடுதலை தொடர்பான எழுச்சி என்றும் இல்லாதவாறு காணப்படுகின்றது. இராணுவம் அகலக்கால் பதித்துள்ளது தமிழீழ மண்ணில் தற்போது போர்க் களங்களில் தமிழ் மக்கள் களப்பணிகளை ஆற்றி வருகின்றனர். சிறிலங்கா படை என்றும்
இல்லாதவாறு பலவீனமான முறையில் அகலக்கால் பதித்துள்ளது. இதனை எமக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழீழ மண்ணினை மீட்டெடுப்பது மட்டுமல்லாது சிறிலங்கா படையினரின் வல்வளைப்பில் உள்ள மக்களையும் நிலங்களையும் மீட்கும் சாதகமான நிலை தற்போது ஏற்பட்டிருக்கின்றது. தற்போது இருக்கும் களநிலைமையை எமக்கு சாதகமாகப் பயன்படுத்தி எமது விடுதலையை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் காலத்தில் வென்றெடுக்க வேண்டும். வன்னியில் செயற்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களை சிறிலங்கா அரசு வெளியேற்றியுள்ள நிலையில்
புலம்பெயர்ந்து வாழும் எமது உடன்பிறப்புக்கள் என்றும் இல்லாதவாறு அனைத்துலக நாடுகள் முழுவதிலும் எழுச்சிகொண்டு
அந்தந்த நாட்டு அரசுகளுக்கு அரசியல் ரீதியாக அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர். இந் நிகழ்வானது எமது விடுதலைப் போருக்கு பெரும் பலமாகவே இருக்கும். புலம்பெயர்ந்து வாழும்எமது உறவுகள் எமது தேசம்
விடுதலை அடைகின்ற வரையும் தொடர்ந்து இது போன்ற போராட்டங்களை நடத்தி தமிழீழத்திற்கான பலத்தினை சேர்க்க வேண்டும் என்றார் அவர்

Troops just 4 km from Kilinochchi - Saturday, 27 September 2008
Troops are now some four Kilometers away from Kilinochchi, said Army Commander Lt. General Sarath Fonseka adding that the Army will fire its first rounds towards Kilinochchi town by next week. He made this affirmation at the launch of the book "Wanni Satana" written by Defence columnist Tissa Ravindra Perera in Colombo yesterday (25).
"we can even see some of the buildings in the town," he added.
"They even said that the Eelam War-IV would come to Colombo. But now we can see our forces taking the war to Kilinochchi and now the LTTE Leader is like a caged animal," he said.
"When we commenced of the liberation of the East in 2006, some said we can't do it. But we have proved we can, and our forces are near the heart of Kilinochchi," he said.
A confident commander said "We have done our duty during the last two years as promised," adding, "We need the support of the media institutions for the sake of the country and to show we are strong enough to stand by ourselves."

No comments:
Post a Comment