2002 முதல் 2009, இன்றுவரை தமிழர்கள் எழுப்பிய அவலக்குரல்களுக்கு சற்றும் மதிப்பளிக்க மறுத்து பக்ச பாசிஸ்டுக்களுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.இந்தப் பச்சைத் துரோகத்தை ஐ.நா.தமிழ்மக்களுக்கு இழைக்கக் காரணம் அதன் ஏகாதிபத்தியசார்பு, சுதந்திர தேசிய எதிர்ப்பு நலனும் நிலையுமே ஆகும். சிறீ லங்கா அரசுக்கு 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கந்துவட்டிக் கடனாக IMF மூலம் அளிக்க தயாராக இருப்பது இதையே காட்டுகின்றது. இந்தக் கேடுகெட்ட கொள்ளைக்கு ராஜபக்ச அரசு எப்போதும் இலங்கை நாட்டைத் தாரைவார்க்கத் தயாராக இருப்பதால் இந்த இறைமை உள்ள நாட்டின் அணியில் அவர்கள் இயல்பாக இணைந்து கொள்கிறார்கள், இதைத் தடுக்கிற எதுவும் பயங்கரம்!, இதனால் தான் அவர்கள் ஈழத்தமிழரின் விடுதலைக்கு எதிராக இருக்கின்றார்கள்.
உலகெங்கும் உழைக்கும் மக்களதும்,ஒடுக்கப்படும் தேசங்களதும் போர் நாளாய் விளங்கும் 2009ம் ஆண்டின் மே நாளாகிய இன்று, கடந்த ஏழு ஆண்டுகளாக கடைப் பிடித்து வந்த, ஐ.நா.வின் தலையீட்டில் கொசோவோ பாணி அகசுயநிர்ணய அபிலாசையை அடையும் சர்வதேச அங்கீகார அந்நிய சார்புப்பாதையை மறு ஆய்வு செய்ய சபதமேற்போமாக.
===============================================
செய்தி:
வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டு விவாதத்துக்குள்ளாக்கப்படும் என பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் தெரிவித்திருக்கின்றார். சிறிலங்காவுக்கான தனது ஒருநாள் பயணம் முடித்துக்கொண்டு லண்டன் திரும்பியுள்ள அவர், நேற்று வியாழக்கிழமை பி.பி.சி.யின் 'வேல்ட் அற் வன்' (World at One) நிகழ்ச்சிக்கு அளித்துள்ள பேட்டியிலேயே இதனைத் தெரிவித்திருக்கின்றார்.
இந்த போர் பிராந்திய மற்றும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால் அது தொடர்பாக பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியன அழுத்தம் கொடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"பாதுகாப்பு வலயம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி உண்மையில் பாதுகாப்பானதாக இல்லை. அந்தப் பகுதியில்தான் போர் நடைபெறுகின்றது. கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி அந்தப் பகுதி மீது தாக்குதல் நடத்தப்படாது என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உறுதியாகத் தெரிவித்திருக்கின்றார். அந்த வாக்குறுதி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், உண்மையில் ஐரோப்பிய ஒன்றியமும், ஜ-8 நாடுகள் அமைப்பும் போர் நிறுத்தம் ஒன்றைத்தான் கோரியிருந்தன" எனவும் அவர் தெரிவித்தார்.
UNITED NATIONS (Reuters) - The members of the U.N. Security Council agree there is no point in punishing Sri Lanka by withholding a $1.9 billion (1.3 billion pound) International Monetary Fund loan or other steps, the council's president said on Thursday.
"I have not heard anyone suggesting that," Mexican Ambassador Claude Heller, president of the 15-nation council, told reporters after an informal session on Sri Lanka.
Asked if all members of the council agreed that penalties such as withholding the loan were unnecessary, Heller said, "Absolutely."
U.S. officials said on Wednesday Washington was trying to delay the loan to pressure the government to do more to help tens of thousands of civilians caught in the fighting between the government and Tamil Tiger rebels.
But Sri Lanka's central bank said on Thursday that there was no delay in its application for the loan and negotiations were in the final stages.
British Ambassador John Sawers said London agreed that punishing Sri Lanka did not belong on the agenda.
"We're not in the job of penalizing the government of Sri Lanka," Sawers said. "We want to help the government of Sri Lanka to address this problem. I just wish that the government ... was more open to the offers of help that have been extended to it."
U.N. humanitarian affairs chief John Holmes briefed the council on his trip Sri Lanka, telling them that he hoped the government would finally live up to its repeated promises to stop using heavy artillery in the conflict zone, where U.N. officials estimate some 50,000 people are trapped.
It is the last redoubt of the Liberation Tigers of Tamil Eelam, who have been fighting a 25-year war with the government for a separate ethnic Tamil homeland.
In remarks prepared for the press, Heller said the council repeated its calls on the government not to shell the conflict zone and urged the Tigers to stop using the civilians as human shields and lay down their weapons.
Sri Lankan Ambassador H.M.G.S. Palihakkara said his government had assured him it was not using heavy artillery against the tiny strip of land where the civilians are.
But U.S. Ambassador Susan Rice made clear Washington had doubts about the government's denials.
"Despite the government of Sri Lanka's promise to suspend combat operations, most accounts indicate that shelling into the conflict zone continues," she said in remarks prepared for delivery at the closed-door meeting.
"Very credible reports also indicate that the Tamil Tigers are using civilians as human shields, and have, in some cases, shot at civilians trying to leave the conflict area."
Rice urged both sides to "prevent further loss of civilian life."
(Editing by Mohammad Zargham)
No comments:
Post a Comment