Thursday 27 August 2009

படுகொலைக்கு பதில் என்ன?

''விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு மனிதக்கேடயங்களாக தமிழர்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து சிறீலங்கா அரச பகுதிக்குள் தமிழ் மக்கள் செல்ல அநுமதிக்க வேண்டும்'' என்று கோரி ஒரு அநியாய யுத்தத்தில் எதிரியை சார்ந்து நின்று நம்மை நிராயுதபாணிகளாக்கிய சர்வதேச சமூகமே; இன்று இலங்கை அரசு நடத்தும்பாசிச வதை முகாம்களுக்கும் படுகொலைகளுக்கும் உனது பதில் என்ன?
படுகொலைக்கு பதில் என்ன?
'சிறிலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' அமைப்பு வெளியிட்ட காணொலி காட்சியை பார்வையிட:http://link.brightcove.com/services/player/bcpid1184614595?bctid=35256686001

0 comments: