சாவுச் சான்றிதழ்கள் தயாராகின்றன.
யாழ்-உதயன் சிறப்புக் கட்டுரை.
இந்த நாடுகளில் சாவுச்சான்றிதழ் ஓர் அரசியல் காகிதம். வெள்ளைத் தாளில் கையெழுத்துப் பெறுவதையொத்த அந்தக் காகிதம் பல அழுத்தக் கேள்விகளுக்குப் பதிலை ஆணித்தரமாக வழங்கிவிடுகின்றது. குறித்த நாடுகளில் கட்டவிழ்க்கப்படும் காணாமல் போதல், கைது செய்தல், போர்க்கைதிகளாக சரணடைந்தவர்களைக் காணாமல்போனவர்களாக்கல் போன்ற மனிதவுரிமைகள் சார்ந்த காட்டுமிராண்டித்தனங்கள் அந்த நாடு நோக்கிய சர்வதேசக் கேள்விகளை அதிகப்படுத்துகின்றன.
மேலும் படிக்க....
http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=1838132805393008
No comments:
Post a Comment