Wednesday, 30 May 2007

ஒரு மூடன் கதை சொன்னான்;

எங்களுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்கின்றன. பிரித்தானியாகவாக இருக்கட்டும் அல்லது வேறு நாடாக இருக்கட்டும் எமக்கு உதவிகளை வழங்கவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும். நாங்கள் எம்மிடம் இருப்பதைக் கொண்டு சமாளிக்க வேண்டும். வெளிநாட்டு உதவிகள் கிடைக்காவிட்டாலும், எமது நாட்டை நாம் அபிவிருத்தி செய்வோம். இதற்காக அபிவிருத்திப் பணிகளை விட்டுவிடப்போவதில்லை. இதனைவிட்டுவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று உதவி கிடைக்கவில்லை என்று சிலர் கூறுவது பொருத்தமான ஒன்றல்ல என நான் நினைக்கின்றேன். ராஜபக்ஷ

No comments: