Wednesday, 30 May 2007

வேடதாரிகள்

புத்தரின் சீடனும், கர்த்தரின் சீடர்களும்










திருப்பலி!

1 comment:

ராஜ் said...

இங்கே பாப்பரசரின் படம் ஏன் இணைக்கப்பட்டுள்ளது. ஈழப்போருக்கு கத்தோலிக்கத் திருச்சபை எதிரான கருத்துக்களை கூறவில்லை. பாப்பரசரை சந்தித்திதப்போது மகிந்தவை சமாதான பேச்சுக்கு திரும்புமாறு வழியுறுத்தினார் கத்தோலிக்கரின் தலைவர் பார்ப்பரசர்.(மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பும் கத்தோலிக்கரே) இலங்கையிந் இனவாத போருக்கு சத்திரசிகிச்சை தேவை எனக் கூறியவர் கன்டபெரீ பேராயர் இவர் அங்கிலிக்க பிரிவைச் சேர்ந்த்தவர்.