அண்ணாத்துரை ஆதாமில் இருந்து ஜெயலலிதா ஏவாள் வரை பூத்துக்குலுங்குகிறது பெரியாரின் தமிழக ஏதேன் பகுத்தறிவுப் பூந்தோட்டம்.
சுயநிர்ணய உரிமைப் போர்களை நசுக்கு!
இந்திய விஸ்தரிப்புவாதத்தை விரிவாக்கு!
வீசு ஒரு எலும்புத் துண்டு, விழுந்து செய்வோம் நாம் தொண்டு!
தா மத்திய அரசில் பதவி! குடிப்போம் தமிழக விவசாயியின் குருதி!!
No comments:
Post a Comment