ஆகக்கடைசி அறுபது ஆண்டுகளில் மட்டும் இவர்கள் மனித குலத்திற்கு இழைத்த தீங்குகளைப் பார்க்கப் போகிறீர்களா?
தமிழ்ச் செல்வர்களே, இந்த ''அசைவியக்கத்தில்'' தான் தமிழ் ஈழத்தை சேர்க்கப் போகிறீர்களா?
உலகு தழுவிய வறுமை:
6.4 பில்லியன் உலக சனத்தொகையில் ஏறத்தாழ சரி பாதியான 3 பில்லியன் மக்கள் நாளுக்கு 2 us$ கீழான வருமானத்தில் வாழ்கிறார்கள்.
உலகிலுள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கையில் கால் பகுதிக்கு மேலான 48 நாடுகளின் மொத்த தேசிய வருமானம், உலகத்தின் மூன்று பணமுதலைகளின் செல்வங்களைக்காட்டிலும் குறைவானதாகும்.
21ம் நூற்றாண்டில் எழுத வாசிக்க இயலாத 1 பில்லியன் மக்கள் எம்மோடு இணைந்து கொள்கிறார்கள்.
வருடாந்தம் உலக அரசுகள் ஆயுதத்திற்காக செலவிடும் தொகையில் ஒரு வீதம் உலகச் சிறுவர்களுக்கு கல்வியளிக்க போதுமானதாகும்.
உலகத்தின் 100 செல்வ வளமிக்க நிறுவனங்களில் 51வீத்மானவை ஏகபோக கூட்டுத்தாபனங்கள் ஆகும்.
2.2 பில்லியன் உலக சிறுவர்களின் சனத்தொகையில் ஏறத்தாழ சரி பாதிப்பேர் வறுமையில் வாடுகின்றனர்.
உலகுதழுவிய வேலையின்மை.
500 மில்லியன் ஏழைத்தொழிலாளர்களால் தமது குடும்பவருமானத்தை ஒருநாளைக்கு us$ 1 மேல் உயர்த்த இயலாதுள்ளது.
மேலும் 500 மில்லியன் புதிய தொழில் வாய்ப்புக்களை அடுத்த பத்தாண்டுகளில் உருவாக்கித் தீரவேண்டும்.
மூன்றாம் உலக கடன் பிரச்சனை:
உலகத்தின் மிக ஏழ்மைப்பட்ட 52 கடனாளி நாடுகளின் மொத்தக் கடன் 375பில்லியன்us$
எயிட்ஸ்
2.9 மில்லியன் மக்கள் 2003 இல் இக் கொள்ளை நோயால் இறந்தார்கள்.ஏறத்தாழ 0.5 மில்லியன் 15 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறார்கள்!
இக்கொளை நோயால் அடுத்த 20 ஆண்டுகளில் 70 மில்லியன் மக்கள் சாகடிக்கப்படுவார்கள் என கருதப்படுகிறது.
பிரபஞ்சப் பேரழிவு:
2050 ஆண்டிற்குள் கரியமில வாயுவின் பாதிப்பை சடுதியாக 50% மாக குறைத்துத் தீரவேண்டுமென ஒரு ஆய்வறிக்கை கோருகிறது.
சிறுகுழந்தைச் சிற்றின்பம்:
1) இந்தியா: 400000-575000
2) பிரேசில்: 100000-500000
3) USA : 300000
4) China& Thailand : 200000
source: Origin Global Issuses ; view http://www.geocities.com/eelam1917/Globalissues.html
No comments:
Post a Comment