இலங்கையில்
அந்நிய நிதிமூலதன முதலீடு அபரிமிதமாக அதிகரித்த 1977-1995 இரு தசாப்பங்களில் தான் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையும் அதை எதிர்த்த தமிழீழ விடுதலைப்போரும் உக்கிரம் அடைந்தது.
தமிழ் சிங்கள விவசாய உழைக்கும் மக்கள் தம் நாட்டின் பொருள் உற்பத்தியில் வகித்த பாத்திரத்தை புதைகுழிக்குள் தள்ளித்தான் இந்த புனித மூலதனம் தனது மேலாண்மையை நிறுவியது!
No comments:
Post a Comment