
''அக சுயநிர்ணய உரிமை''
ENB
Posted on : Sat Jul 21 8:47:56 EEST 2007 Uthayan
தேங்காய் எண்ணெய் என நினைத்துக் கொண்டு விளக்குக்குப் பெற்றோல் ஊற்றிய பூசகர் மரணம்
எரிந்துகொண்டிருந்த விளக்கில் தேங் காய் எண்ணெய் என நினைத்து பெற் றோலை ஊற்றிய ஆலயப் பூசகர் தீக்கா யங்களுக்கு இலக்காகி உயிரிழந்தார்.புங்குடுதீவு சிவன்கோயிலில் நேற் றுக்காலை இச்சம்பவம் இடம்பெற்றது.எரிகாயங்களுக்குள்ளான புங்குடு தீவு 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆல யப் பூசகரான சிவசுப்பிரமணியம் தினேஸ் சர்மா (வயது 27) யாழ். ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டார்.சிகிச்சை பயனளிக்காத நிலையில் நேற்றுமாலை அவர் உயிரிழந்தார்.ஆலயத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்குத் தணியும் தறுவாயில் இருப் பதைக் கண்டு தேங்காய் எண்ணெய் என நினைத்து பெற்றோலை ஊற்றியபோதே, தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்தது.
No comments:
Post a Comment