
* ராஜபக்சே அரசாங்கத்திலிருந்து இ.தொ.கா விலகல்;
* SLFP கட்சியில் இருந்து விலகியோர் ரணிலுடன் கூட்டணிக் கட்சி;
* ராஜபக்சே அரசு 'விடுதலைப் புலிகளின்' தலைமைக்கு நேசக்கரம்;
* ரணில் கூட்டணி தமிழர்களுக்கு பாசக்கரம்;
* சூதாடிகளே ஈழதேசத்தின் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரியுங்கள்!;
* விடுதலைப் புலிப் போராளிகளே, பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரிக்கக் கோரி, தமிழீழ விடுதலையின் எதிரிகளுக்கெதிராக போராடும்படி உங்கள் தலைமையை கோருங்கள்!!!!
No comments:
Post a Comment