
"தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றாக அழித்தொழித்து சமாதானத்தை நிலைநாட்டும் அரசாங்கத்தின் முயற்சிக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும்."
டக்ளஸ் தேவானந்தா
'ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்' தலைவனே, உனது ஈழம் என்னாச்சு?
''எக்காலமும் பிரிக்க முடியாத வடக்கு கிழக்கு'' என்னாச்சு?
கிழக்கு உதய விழாக் கொண்டாடும் கோடரிக் காம்பே, உனது சுவிஸ் வங்கிக்கணக்கை நிறைக்க எமது சுதந்திரப் போராளிகளை பலிகொடுக்குமாறு பாதை காட்டுகிறாயா?
No comments:
Post a Comment