விடுதலைப் புலிகளின் தலைமையே;
இலங்கையில் ஆளும் கும்பல்களிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் '' பயன்படுத்தல் '' ,என்ற பெயரால் அதிகார பேரத்தில் மீண்டும் ஈடுபட்டு விடுதலைப்புரட்சிக்குத் தீங்கிழைக்காதீர்!
ஆளும் வர்க்க நெருக்கடியை விடுதலைப் புரட்சியின் நலன்களுக்கு ஆதாயமான வழியில் கையாள;
1) சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிப்பீர்!
2) 'பேச்சுவார்த்தை' என்ற எதிரிகளின் கண்ணிவெடிப் பாதைக்கு மாற்றாக, ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சனைக்கு தீர்வு என்ன என்பதை அவர்களிடமே கேட்டறிய, வடக்கு கிழக்கு தமிழர்களிடையே வாக்கெடுப்பு நடத்தக் கோருங்கள்!
3) ஆக்கிரமிப்பாளனான இலங்கை இராணுவத்தை 2002 நிலைக்குப் பின்வாங்குவதை முன் நிபந்தனை ஆக்குங்கள்!
4) ஆக்கிரமிக்கப்பட்ட தமிழரின் கிழக்குத்தேசத்தில் எல்லா அந்நிய பொருளாதார , இராணுவ முதலீட்டு முயற்சிகளையும் முறியடிப்போம் என முழங்குங்கள்!

No comments:
Post a Comment