புலிகளின் 14 சடலங்கள் ஒப்படைப்பு கொழும்பு, பெப். 27
மணலாறு பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களின்போது உயிரிழந்தவர்கள் எனக் கூறப்படும் விடுதலைப்புலி உறுப்பினர்களின் 14
சடலங்களை நேற்று நண்பகல் 12 மணியளவில் இராணு வத்தினர் செஞ்சிலுவை சர்வதேசக் குழு வினர் ஊடாக வன்னியில் புலிகளிடம் ஒப்
படைத்தனர்.முன்னதாக அநுராதபுரம் வைத்திய சாலையில் வைக்கப்பட்டிருந்த இந்தச் சடலங்கள் சட்டவைத்திய அதிகாரிகளின் பிரேத பரிசோதனைகளின் பின்னர் செஞ் சிலுவைச் சர்வதேசக் குழுவினரிடம் கைய ளிக்கப்பட்டன என்று படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment