Sunday, 6 April 2008

ஒலிம்பிக் தீப்பந்தம் 2008 லண்டன்.

திபேத் மற்றும் மனித உரிமை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அஞ்சி பஸ்ஸில் ஓடியது ஒலிம்பிக் தீப்பந்தம்.
இவ் ஆர்ப்பாட்டக்காரர்கள், தமது போராட்டம் புறவயமாக ஏகாதிபத்தியவாதிகளுக்கே சேவகம் செய்வதை நடைமுறையில் உணர்ந்து கொள்ள அதிக காலம் எடுக்காது. திபேத் 'கலாச்சாரப் படுகொலை' என்று கருதுகிற ஆத்மா எவ்வாறு இந்தியாவில் குடியிருக்க முடியும்? ஈராக்கிலும்,ஆப்கானிஸ்தானிலும் நடப்பதை எப்படிச் சொல்வது?? -ENB

No comments: