வீரகேசரி இணையம் 4/27/2008 9:55:18 AM -
மணலாறு இராணுவ முன்னரங்கு மீது விடுதலை புலிகள் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை 1.45 மணியளவில் விடுதலை புலிகளின் சிறிய ரக விமனங்கள் வெலியோயா பகுதியில் இராணுவத்தினரின் பாதுகாப்பு முன்னரங்குகள் மீது 3 முண்டுகளை வீழ்த்தியுள்ளன. எனினும் பாதுகாப்பு படையினரிற்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை என தேசிய பாதுகாப்பு ஊடக மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.
4/27/2008 8:29:37 AM - வடபகுதியை படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் தமது திட்டத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
வடபோர்முனையில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: கடந்த புதன்கிழமை முகமாலை முன்னரங்கப் பகுதியில் படைத்தரப் பினருக்கு ஏற்பட்ட இழப்புக்களானது வடக்கை முழுமையாகக் கட்டுப்படுத்தும் தமது நோக்கத்தைத் தடுக்காது. அதேநேரம் விடுதலைப் புலிகளின் பலத்தை நாம் குறைத்து மதிப்பிடவுமில்லை.
வடக்கில் கடந்தகால மோதல்களில் பல்வேறு இழப்புக்களைச் சந்தித் திருந்த போதும், வடக்கை முழுமையாகக் கைப்பற்றும் காலம் மிகத்
தொலைவில் இல்லை. அதேநேரம் முகமாலை மோதல்களில் 150 பேர் கொல்லப்பட்ட தாகவும், இதற்கு உயர்இராணுவ அதிகாரிகளின் கவனயீனமே
காரணமெனவும் வெளியான தகவல்களை மறுத்திருக்கும் இராணுவத் தளபதி, 53 மற்றும் 55ஆம் படைப்பிரிவுகள் எதிர்களின் பலம் தொடர்பாக
உன்னிப்பாக அவதானித்தே வந்ததாகக் கூறியுள்ளார்..
இந்த மோதலில் ஈடுபட்டிருந்த 53ஆம் 55ஆம் படைப்பிரிவுகள் தமது எல்லையை எட்டியிருப்பதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்..

யாழில், வெடித்து புகைத்த மும்முனைச் சமர்
வீரகேசரி இணையம்-இன்றைய ஆய்வு-04/26/2008 8:49:24 PM -
இலங்கை, இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா, கடந்த வார முற்பகுதியில் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில், உள்ளடக்கப்பட்ட முக்கிய செய்தி ஒன்றை, நாம் எமது (Online) வாசகர்களாகிய உங்களுக்கு கடந்த வாரம் வழங்கி இருந்தது ஞாபகம் இருக்கும்! .
அந்த செய்தியை ஆதாரமாக கொண்டு, யாழ். போர் முன்னரங்குகளில் பூதாரமாக வெடித்து பிசுபிசுத்துப்போன மும்முனைச் சமரை ஆய்வுக்குட்படுத்துவோம் . தளபதி சரத் பொன் சேகா ,அன்று வழங்கி இருந்த அந்த செய்தி :
இம் மாத முற்பகுதியில், கம்பஹா வெலிவேரிய பகுதியில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைத் தாக்குதலுடன், சர்வதேச சமூகம் ஜனாதிபதியையும், பிரதமரையும் மீண்டும் புலிகளுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கும் படி வலியுறுத்தி இருந்தது .
ஆனால் ஜனாதிபதியோ, பிரதமரோ , சர்வதேசத்தின் வாய்க்கு பூட்டு போடும் விதத்தில், நாம் முன்வைத்த காலை பின்வைக்கமாட்டோம் என அழுத்தி தெரிவித்திருந்தனர்.
தற்போது,, வன்னிப்போர் அரங்குகளான வவுனியா, மன்னார், மணலாறு ஆகியபகுதிகளில், முன்னெடுக்கப்பட்டு வரும் படை நடவடிக்கைகள் போல் அல்லாமல், வடக்கு, இதுவரை சந்தித்திராத சடுதியான பெரும் படை நகர்வொன்றை, யாழ், முன்னரங்குகளில் விரைவில் மேற்கொள்வோம் என இறுமாப்போடு தெரிவித்திருந்த செய்தி, புலிகள் காதுகளை விரைவாக எட்டி இருக்கும் . செய்தி புலிகளின் காதுகளில் எட்டியதும், யாழ் களமுனைகளில் புலிகள் அதி உச்ச தயார் நிலைகளில் பதுங்கி இருந்திருப்பர் என்பது திண்ணம்!

இதேவேளை, கடந்த செவ்வாய்கிழமை தளபதி சரத் பொன்சேகா, யாழ், பாலாலிப்படைத் தளத்திற்கு வந்திருந்ததாக குடாநாட்டுப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன. அன்றைய தினம் முகமாலை முன்னரங்கில், புலிகளின் நிலைகள் மீது இராணுவத்தினரின் 53 மற்றும் 55 ஆவது டிவிசன்களை சேர்ந்த சிறப்புப் பயிற்சி பெற்ற கவசப் படையணி காலை 9.30 மணியளவில் தாக்குதலை ஆரம்பித்ததாகவும், அந்த தாக்குதல் இரு
தரப்புக்குமிடையில் 30 நிமிட நேரம் மாத்திரமே நீடித்ததாகவும், இந்த சமரில் இராணுவ கவசம் படைப்பிரிவின், சீனத் தயாரிப்பான YW எனப் பெயரிடப்பட்ட T.89ரக பீரங்கி பொருத்தத்தப்பட்ட கவசவண்டி தாக்கப்பட்டதாகவும், விடுதலை புலிகள் அறிவித்திருந்தனர்.
ஆனால், இச் சமர் குறித்த எந்த விபரத்தையும் படைத்தரப்பு அன்றைய தினம் வெளியிடவில்லை என்பது தந்திர மர்மம்.இந் நிலையில் இச் சமரை யாழ், முன்ரங்கில் புதிய களமுனைத்திறப்புக்கான ஒத்திகை நகர்வாக கணிப்பதோடு குடா நாட்டுக்கான சரத் பொன்சேகாவின் திடீர் வரவையும் சமரோடு தொடர்புபடுத்துவது முக்கியத்துவம்.

தளபதி சரத் பொன்சேகா புதிய தாக்குதலுக்கான புதிய வியூகங்களை வகுத்து கொடுத்து நகர்வை ஆரம்பித்து வைத்திருப்பது போல இதிலிருந்து ஊகிக்க முடிகிறது .
இதற்கு ஏற்றால் போல் மறுநாள் அதிகாலை 2.30 மணியளவில் யாழ், முன்னரங்கில் நிறுத்தப்பட்டுள்ள 53 மற்றும் 55 ஆவது படையணிகள் (A-9) வீதிக்கு மேற்கே கிளாலி முதல் (A-9) வீதிக்கு கிழக்கே முகமாலை கண்டல் வரையான சுமார் 7 கிலோமிற்றர் நீளமுள்ள
பகுதியில் விடுதலைப் புலிகளின் முன் நிலைகளை அழித்து முன்னேறுவதற்ற்கான பெரும் சமரை ஆரம்பித்திருந்தனர்.
விசேட பயிற்சி பெற்ற கவச படைபிரிவின் ஒத்துழைப்பு , பின் படைத்தள சூட்டாதரவு என்பனவற்றுடன் முன்னெடுக்கப்பட்ட இப் பாரிய படை நகர்வை
விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக முறியடித்து படையினரை பழைய நிலைகளுக்கு பின் தள்ளியதாகவும் அறிவித்திருந்தனர். அதிகாலை 2.30 முதல் மதியம் 1.00 மணி வரை 10 மணி நேரங்கள் சமர் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கும் புலிகள் கடும் தாக்குதல் நடத்தி படையினரை பின்தளங்களுக்கு நகர்த்தியதாக குறிப்பிட்டுள்ளமை ஏற்கனவே புலிகள் யாழ், முன்நிலைகளில் படையினரின் புதிய நகர்வுகளை எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் இருந்திருப்பதை கோடிட்டு காட்டுகிறது .
இப்பாரிய படைநகர்வுக்கு கிடைத்த பின்நடைவு புலிகளது கெரில்லா போர்பொறிமுறையோடு , அதன் மரபு படையணியின் வளர்ச்சியையும் உலகப்பார்வைக்கு கொண்டு வருகிறது .
இச் சமர் குறித்த சேத விபரங்களை படைத்தரப்பே முதலில் வெளியிட்டது. இதிலிருந்து இது வரை இடம் பெற்றிராத பெரும் போர் யாழ், முன்னரங்கில் இடம் பெற்றுள்ளமை உறுதி செய்யப்படுகிறது.
கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கை 15 ல் இருந்து படிப் படியாக உயர்ந்து இறுதியில் 100 க்கு மேற்பட்டவர்கள் என்பது போல அரசு தரப்பு மறைமுகமாக ஒப்புக்கொண்டுள நிலையில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் தகவல்களின் படி புலிகள் தரப்பில் 55 பேர் கொல்லப்பட்டும் ,90 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து அன்றிரவு புலிகளின் படைத்துறை பேச்சாளர் இராசையா இளந்திரையன் BBC சந்தேசிய சிங்கள சேவைக்கு வழங்கிய பேட்டியில் இராணுவத்தில் சுமார் 100 பேர் வரை கொல்லப்பட்டும் 400 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அத்தோடு புலிகளின் பிந்திய வெளியீடுகள் இச் சமர் குறித்த பல விடயங்களை வெளியிடுவதாகவும் அமைகிறது. படைக்கலங்கள் பல அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவை குறிப்பிடுகின்றன.

இதேவேளை இராணுவம், குடா நாட்டை கைப்பற்றுவதற்கு புலிகள் இப்பகுதிகளில் சண்டையை ஆரம்பித்ததாகவும், அப்போது இடம் பெற்ற சண்டையில் தாம் புலிகளின் முன் நிலைகளை கைபற்றியதாகவும் தெரிவித்திருந்தது.
அத்தோடு, இராணுவ ஆய்வாளர்களின் கருத்தும் படைத்தரப்பு யாழில், எதிர்பாராத இழப்புகளை சந்தித்துள்ளது போலவே உள்ளது. இந்நிலையில், யாழ், முன்னரங்கில் படையினரின் பாரிய திட்டம் பலிக்கவில்லை என்பது உண்மையாவதோடு யாழில் படையினரின் புதிய நகர்வுக்கு விழுந்த பேரிடி, எதிர்கால படை நடவடிக்கைகளை குழப்பும் வித்தில் அமைவதாக பலராலும் நோக்கப்படுகிறது.
இதன் மூலம் முதற்கோணல் முற்றும் கோணல் என்பது நிரூபணமாகிறது .ஏற்கனவே களமுனைகளில் குழப்பத்தில் இருக்கும் படையினரை இச் சமர் மேலும் குழப்பத்துக்குள் தள்ளிவிடுவதாகவே நோக்கலாம்.இவற்றுக்கிடையே, வட போர் முனையில் பல மாதங்களாக வெற்றிகளின்றி தொடரும் போர் இலங்கை அரசையும் படையினரையும் மிகவும் ஆபத்தான நிலை நோக்கி நகர்த்திக்கொண்டிருப்பதை சர்வதேச சமூகம் உன்னிப்பாக
அவதானித்துக்கொண்டிருக்கும் நிலையில்,முடிவின்றி நகரும் போர் தொடர்ந்து, களமுனைகளில் புலி அழிப்புக்காக காத்திருக்கும் படையினர் மத்தியில் மனோரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, படை முன்னெடுப்புகளில் அசதிகளையும் ஏற்படுத்தலாம்! அத்தோடு எதிர்காலத்தில் புலிகள் தற்போது கைக்கொள்ளும் தற்காப்பு தாக்குதல் யுக்தியை மாற்றி படை நிலைகளை வலிந்து தாக்கும் போது படையினரின் கள முனைகள் ஆட்டம் காணக்கூடும்! எனவும் இராணுவ ஆய்வாளர்கள் எதிர்வுகூறும் இத் தருணம் இந்நிலை,
இலங்கை அரசியலில் எதிர்காலத்தில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தும் என்பது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்!
ஆக்கம் வீரகேசரி இணையம்

பிற்குறிப்பு: இத்தகைய 'ஆய்வு'களைச்செய்து 'ஆக்கங்கள்' எழுதுபவர்கள், கொஞ்சமாவது உழைக்கக் கற்றுக்கொள்வது நல்லது! இந்த நான்கு நாட்களில் உலகெங்கும் எண்ணற்ற தகவல்கள், ஆய்வுகள் வெளிவந்துள்ளன.
___________________________Over- Confident SLA Again Walks Into A Deadly LTTE Trap - (B.Raman)
“This is what happened in October,2006, and this is what has happened now. The LTTE did on April 23 ,2008, exactly what it did on October 11,2006. After fighting for some time in the face of an SLA offensive, it pretended to withdraw and vacate a small part of the territory under its control. Thinking in their euphoria that they have defeated the LTTE and forced its retreat, the SLA soldiers rushed into the area vacated by the LTTE and found themselves surrounded by it on all sides. It mowed down the soldiers before they could recover from their surprise.” Image: The bereaved fiancée of Major Sampath Thushara Thanthirige who died in the battle between the security forces and the LTTE in Muhamalai 2006 (Two Years Ago) grieves at the funeral house in Colombo _______________________

(April 25, Chennai, Sri Lanka Guardian)
For the second time in less than two years, an over-confident Sri Lankan Army (SLA) has walked into a deadly trap laid by the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in the Muhamalai area near Jaffna in the Northern Province of Sri Lanka on April 23 ,2008, and faced a rout. It not only lost over 150 soldiers, who were killed by the LTTE, but also enabled the LTTE to seize a large quantity of arms and ammunition from the battle scene. The LTTE has not had such a bonanza of recovered arms and ammunition since the earlier SLA rout in the same area on October 11,2006. My assessment of the earlier rout may be seen in my article titled “A heavy Price For Over – Confidence”.
After the rout of October 11,2006, the SLA, as is its wont, had played down the fatalities suffered by it and played up the fatalities which it claimed to have inflicted on the LTTE. Only after the LTTE disseminated details of the fatalities inflicted by it on the SLA, did the latter admit that 139 soldiers were killed by the LTTE. A few weeks later, Lt.Gen.Sarath Fonseka, the chief of the SLA, had gone to the US, inter alia, for a medical check-up in connection with the injuries suffered by him in an unsuccessful attempt by the LTTE to kill him through a woman suicide bomber. Reliable sources reported at that time that during his interactions with American military officers in Washington DC he admitted that the SLA had suffered nearly 400 fatalities on October 11,2006. He allegedly blamed Mr. Gothbaya Rajapaksa, the brother of President Mahinda Rajapaksa, who is the Defence Secretary, for hastily pushing the Army into a battle when it was not yet ready----that too in a terrain which the LTTE knew better than the SLA.
After the battle of April 23,2008,the SLA claimed that it suffered 43 fatalities with 33 more soldiers missing in action, but the correspondent of the CNN TV channel and the Agence France Press (AFP) have reported that the fatalities suffered by the SLA were more than 100. Reliable Sri Lankan Police sources estimate the SLA fatalities at about 150. The SLA has claimed to have killed over 100 LTTE soldiers, but the LTTE has admitted only 16 fatalities. In an analysis of the casualty figures, the AFP has pointed out that in the beginning of this year, the SLA had given the total strength of the LTTE as about 3000, but the total number of fatalities which the SLA has claimed to have inflicted on the LTTE since January 1,2008, is 3105, when one adds up all the figures given in the SLA's statements.
Since the beginning of this year, the SLA and the Defence Ministry have embarked on a campaign of disinformation regarding the ground situation in the Northern Province. As part of this disinformation campaign, not a day has passed without their reporting some operation or the other resulting in large fatalities inflicted on the LTTE. The purpose of this campaign was to buttress the morale of the soldiers of the SLA and the Sinhalese people, to give themselves in public perception an aura of legendary military prowess and weaken the morale of the LTTE and its Sri Lankan Tamil supporters. According to some critics of the Government, many of the so-called battles reported as part of this disinformation campaign allegedly existed only in the figment of the SLA's imagination.
Many tall claims were made as part of this disinformation campaign such as:pin-point intelligence has started flowing from human sources in the Northern Province; many precision air strikes had been made on the LTTE's political and operational nerve-centres with the help of such pin-point information; the LTTE's Navy had been practically wiped out; the LTTE's hold in the North was weakening and the SLA would be able to rout it and re-establish its control over the North before the end of this year.
One of the basic principles of counter-insurgency and counter-terrorism is that you don't indulge in disinformation in your own territory and directed at your own people. It could prove counter-productive and dangerous by creating a sense of over-confidence in your own troops and people. When the troops realise that they had been sent into battles on the basis of false information and assessments, the credibility of the political and military leadership in the eyes of the people and the soldiers would suffer. The LTTE and its Sri Lankan Tamil supporters know well the ground situation in their territory. They will not be deceived by such a disinformation campaign. It is the Sinhalese public and the soldiers, who will be deceived by it.
This is what happened in October,2006, and this is what has happened now. The LTTE did on April 23 ,2008, exactly what it did on October 11,2006. After fighting for some time in the face of an SLA offensive, it pretended to withdraw and vacate a small part of the territory under its control. Thinking in their euphoria that they have defeated the LTTE and forced its retreat, the SLA soldiers rushed into the area vacated by the LTTE and found themselves surrounded by it on all sides. It mowed down the soldiers before they could recover from their surprise.
The rout inflicted by the LTTE on the SLA would serve as a morale-booster for its leaders and cadres. It shows that its capability for conventional-style battles is intact and strong in the Northern Province, where the leadership remains united. It had weakened in the Eastern Province following the desertion in March,2004, of Karuna, a capable officer of the LTTE, who looked after its conventional style operations. It was this weakening, which had enabled the SLA to wrest control of the Eastern Province with the help of the Eastern Tamil deserters from the LTTE's army.
Over-all, despite the success on April 23,2008, the LTTE's position is still weak for want of an air cover and due to depletion in its arms and ammunition holdings. The battle of April 23 has replenished its holdings to some extent, but not adequately enough. The dilution of the support and sympathy of the international community has been another handicap. However, the motivation and the determination of its cadres are still strong. Any expectations of an easy walk-over in the North nursed by the SLA are likely to be belied unless its air strikes succeed in eliminating Prabakaran, the leader of the LTTE.
While continuing with their confrontations on the ground, the Sri Lankan Air Force is trying frantically to eliminate Prabakran through an air strike and the LTTE is trying frantically to destroy the SLAF aircraft on the ground. Neither has succeeded so far. Whoever succeeds first is likely to turn the tide of the war in his favour.
(B.Raman, Additional Secretary (retd), Cabinet Secretariat, Govt. of India, New Delhi, and, presently, Director, Institute For Topical Studies, Chennai. E-mail: seventyone2அட்gmail.com )- Sri Lanka Guardian

இரண்டரை கிலோமீற்றரை அமைதிவலயமாக்கும் பகிரங்க உறுதிமொழி கிடைத்தால் மட்டுமே மடுமாதா சிலை மீண்டும் கொண்டுவரப்படும்
வீரகேசரி வாரவெளியீடு 4/27/2008 9:34:16 AM
மடுமாதா திருத்தலத்திலிருந்து இரண்டரை கிலோமீற்றர் பகுதியை அமைதி வலயமாக்குவ தாக பகிரங்க உறுதிமொழி கிடைத்தால் மட் டுமே மடுமாதா சிலை மீண்டும் மடுவிற்கு கொண்டுவரப்படும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வண.ராயப்பு ஜோசப் அடிகளார் தெரிவித்தார்.
அதேநேரம், மடுமாதா தேவாலயப்பகுதியின் நிலைமையை நேரில் கண்டறிந்துவர குரு முதல்வரை அனுப்பி வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மடுமாதா தேவாலயம் தொடர்பாக ஆயர் மேலும் கூறியதாவது:
மடுமாதா தேவாலய பகுதியில் இருந்து புலிகள் வாபஸ் பெற்றுவிட்டனர். இதன்பின்னர் படையினர் அங்கு சென்றிருப்பதாக எனக்கு அறிவிக்கப்பட்டது.
நிலைமையை நேரில் கண்டறிந்து வருவதற்கு நேற்று குருமுதல்வர் விக்டர் சோசையை அனுப்பி வைத்துள்ளேன்.
மடு மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் தேவாலயத்திற்கு கொண்டு வருமாறு எவரும் எம்மிடம் கோரிக்கை விடுக்கவில்லை. மாதõவின்
திருச்சொரூபத்தை மீண்டும் கொண்டு வந்து தேவாலயத்தில் வைப்பதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.
மடுமாதா தேவாலயத்தை சுற்றிவர இரண்டரை கிலோ மீற்றரை அமைதி வலயமாக பிரகடனப்படுத்துமாறு படையினரிடமும், புலிகளிடமும்
வேண்டுகோள் விடுத்துள்ளோம். இதனை ஏற்றுக்கொண்டதாக இரு தரப்பினரும் பகிரங்கமாக உறுதிமொழி அளிக்க வேண்டும்.
குறித்த அமைதி வலயத்தில் எவரும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. இவ்வாறான பகிரங்க உறுதிமொழி கிடைக்கும் பட்சத்தில்
திருச்சொரூபத்தை மடுமாதா தேவாலயத்திற்கு கொண்டு வந்து திருநிலைப்படுத்த முடியும் என ஆயர் மேலும் தெரிவித்தார்.

மடுவை அமைதி வலயமாக்கக்கோரி மட்டக்களப்பு நகரில் உண்ணாவிரதம் வீரகேசரி வாரவெளியீடு 4/27/2008 8:43:46 AM -
மடுப்பகுதியை புனித பிரதேசமாகவும் அமைதி வலயமாகவும் பிரகடனப்படுத்துமாறுகோரியும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் புனித மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் மடுமாதா ஆலயத்திற்கு எடுத்துவருமாறு
கோரியும் மட்டக்களப்பு நகரில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மாவட்ட கத்தோலிக்க அமைப்புக்கள் இணைந்து மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயமொன்றில் ஆரம்பித்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில்
இந்து, சிங்கள மக்களும், பெருமளவிலான கத்தோலிக்க சகோதரிகளும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு, திருமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளையின் வழிகாட்டலில் இவ் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.

மன்னார் முன்னரங்கில் உக்கிர சமர்
வீரகேசரி இணையம் 4/24/2008 11:26:50 AM
மன்னார் அடம்பன் மாந்தை மேற்கு உயிலங்குளம் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை 4.30 மணிமுதல் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையில் உக்கிரசமர் இடம்பெற்றுவருவதாக மன்னார் செய்திகள் தெரிவிக்கின்றன.
வங்காலை தள்ளாடி படை முகாம்களில் இருந்து மாந்தை மேற்கு நோக்கி ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருவதாகவும்,அடம்பன்,மாந்தை
மேற்குபகுதிகளில் இருதரப்புக்குமிடையில் கடும் சமர் இடம்பெற்று வருவதாகவும்,சமரில் காயமடைந்த படைவீரர் ஒருவர் மன்னார் தளவைத்திய சாலையில் இன்று காலை 11.00 மணியளவில் அனுமதிக்கப்பட்டதாகவும் மன்னார் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

யாழ் சமர் குறித்து இக்பால் அத்தாஸின் கருத்து
வீரகேசரி இணையம் 4/24/2008 12:44:25 PM -
யாழில், நேற்று இடம்பெற்ற மும்முனைச்சமர்களில் இழப்புக்களுக்கு மத்தியில் புலிகளின் முன் நிலைகளை கைப்பற்றி உள்ளதாக இலங்கை இராணுவம் நேற்று அறிவித்திருந்தது.
இதேவேளை இசசமர் குறித்து பி.பி.சியின் சிங்கள சேவைக்கு நேற்றிரவு பேட்டியளித்துள்ள புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரயன் படைத்தரப்பில் 100 பேர் வரை கொல்லப்பட்டும், 400 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும், தமது தரப்பில் 16 போராளிகள் உயிரிழந்துள்ளதாகவும், தெரிவித்திருந்தார்.
இச்சமர் குறித்து இரு தரப்புக்கும் இடையில் இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலவிவரும் நிலையில் இராணுவ ஆய்வாளார் இக்பால் அத்தாஸ்
சி.என்.என். க்கு வழங்கியுள்ள செவ்வியில் நேற்றைய சமரில் படையினர் தரப்பில் 100 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதை இராணுவமே
ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளமை ஊடகங்களை தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து
வெளியிட்டுள்ளார்கள்.

கருணாரட்ணம் அடிகளார் படுகொலை: விடுதலைப் புலிகள் கடும் கண்டனம்
[திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2008, 01:36 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
வடக்கு - கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் இயக்குநரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார்
படுகொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடக்கு - கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் இயக்குநரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் 20
ஏப்ரல் 2008 அன்று மாங்குளம்-மல்லாவி வீதியில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரால் நடாத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில்
கொல்லப்பட்டுள்ளார்.
மாங்குளம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் இறை வழிபாட்டினை முடித்துக்கொண்டு கருணாரட்ணம் அடிகளார் தனது வெள்ளை நிற ஊர்தியில் திரும்பிக்கொண்டிருந்த வேளையில் பிற்பகல் 12.30 மணியளிவில் இவரது ஊர்தி மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கின்றது.
மக்களின் நலனுக்காகவும் மனித உரிமை நிலைமையினை மேம்படுத்துவதற்காகவும் எப்போதும் உழைத்து வந்த ஒரு செயற்பாட்டாளரை சிறிலங்கா
அரசாங்கம் வேண்டும் என்றே இலக்கு வைத்திருக்கிறது. மக்கள் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, அர்ப்பணிப்போடு செயற்பட்டு வந்த
இத்தகையதொரு தொண்டனைக் கோரமாகக் கொலை செய்தமையின் ஊடாக மனித உரிமையினை மதித்துச் செயற்படுவதில் தான் எந்தளவிற்கு
இழிநிலையில் இருக்கின்றது என்பதனை சிறிலங்கா அரசாங்கம் மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கின்றது.
மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும் தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் மனித உரிமை ஆர்வலர்களையும் இலக்குவைத்துத்
தாக்குதலை நடாத்தும் சிறிலங்கா அரசினது செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மனித உரிமை மீறல்களில் தொடர்ந்தும் ஈடுபட்டு வரும் சிறிலங்கா அரசாங்கத்தினது இத்தகைய போக்கினைச் அனைத்துலக மனித உரிமை
அமைப்புக்களும், அனைத்துலக நாடுகளும் வன்மையாகக் கண்டிப்பதோடு, இதுபோன்ற மோசமான மனித உரிமை மீறல்களில் சிறிலங்கா அரசாங்கம்
தொடர்ந்தும் ஈடுபடாமல் இருப்பதற்கு, சிறிலங்கா அரசிற்கு அழுத்தங்களைப் பிரையோகிக்க வேண்டும் என்றும் கோருகின்றோம்.
தனது இளம் வயது முதலே மக்கள் பணியில் ஈடுபட்டு வந்த கருணாரட்ணம் அடிகளாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்,
உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[21 - April - 2008]
வன்னியில் நேற்று ஞாயிற்றுக் கிழமை நண்பகல் ஆழ ஊடுருவும் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் வடக்கு - கிழக்கு மனித உரிமைகள்
செயலக இயக்குநரும் மதகுருவுமான வண எம்.எக்ஸ்.கருணாரட்ணம் அடிகளார் கொல்லப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து இவர் மல்லாவி நோக்கி தனது வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, மாந்தை கிழக்கு அம்பாள்குளம் பகுதியில் மல்லாவி
வவுனிக்குளம் வீதியில் நண் பகல் 12.30 மணியளவில் இந்தக் கிளைமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இவரது பிக்கப் வாகனம் பழுதடைந்த நிலையில், மற்றொரு வாகனம் இதனைக் கட்டியிழுத்துச் சென்றபோதே ஆழ ஊடுருவும் படையணியினர் இவரது
பிக்கப் வாகனத்தை இலக்கு வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தனது வாகனத்தை இவரே செலுத்திச் சென்றதாகவும் கிளைமோர் தாக்குதலில் தலைப்பகுதி உட்பட உடல் முழுவதும் படுகாயமடைந்த நிலையில்,
அந்த இடத்திலேயே இவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வழமையாக வண. கருணாரட்ணம் அடிகளார் இந்த வீதியையே தனது போக்குவரத்துக்கு பயன்படுத்துவார். இவரது வாகனத்தை அப்பகுதி மக்கள்
அனைவரும் அறிவர். வழமையாக இவரே தனது வாகனத்தை செலுத்திச் செல்வார்.
அண்மையில் வன்னியில் ஆழ ஊடுருவும் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான
கி.சிவநேசனின் 45 ஆம் நாள் நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு இருப்பிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இந்தக் கிளைமோர் தாக்குதல்
நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமை விவகாரங்களில் தீவிர அக்கறை காட்டிவந்த இவர், வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகம் அமைக்கப்பட்டது முதல் அதன்
இயக்குநராயிருந்து வந்தார். வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மனித உரிமைச் செயற்பாட்டில் இவர் தீவிரம் காட்டி வந்தார்.
மனித உரிமை ஆர்வலராகவும் மதகுருவாகவும் செயற்பட்ட இவர், போர்நிறுத்த உடன்பாட்டையடுத்து வடமராட்சி கரவெட்டியில் தனது சொந்த
இடத்தில் தங்கியிருந்தார்.
எனினும், 2006 ஆம் ஆண்டில் குடாநாட்டில் மிக மோசமான பாதுகாப்புச் சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து வன்னிக்குச் சென்று மனித உரிமை
நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
வடக்கு - கிழக்கில் தினமும் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை ஆதாரங்கள் மற்றும் புள்ளிவிபரங்களுடன் சர்வதேசத்தின் கவனத்திற்கு
இவரேகொண்டு வந்தவரென்பதும் தெரிந்ததே.
வன்னிக்கு விஜயம் செய்த பல ராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து, வடக்கு - கிழக்கில் இடம்பெறும்
படுகொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் ஆட்கள் காணாமல் போதல் உட்பட அனைத்து மனித உரிமை மீறல்கள் குறித்தும் குரலெழுப்பி வந்தார்.
மேற்படி மனித உரிமை செயலகத்தின் ஸ்தாபக உறுப்பினர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி.க்களான அ.சந்திரநேரு மற்றும்
ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதும் தெரிந்ததே.
இந்த நிலையில், வண. கருணாரட்ணம் அடிகளாரின் கொலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.

No comments:
Post a Comment