Wednesday, 2 April 2008

எச்சரிக்கை: 'பிரபாகரன் கொலை' இது இந்தியச் சதி


எச்சரிக்கை: இது இந்தியத் திட்டம்; விழிப்புடன் இருந்து தோற்கடிப்போம்!-ENB

''பிரபாகரனை கொன்றொழிப்பதற்கான திட்டத்தினை அரசு முன்னெடுப்பதாகத் தெரியவருகின்றது.
அரசின் அத்திட்டம் சாத்தியமானால், நாமே அதிகமகிழ்ச்சியடைவோம். ஐ.தே.க.வின் தோல்விக்கு பிரபாகரனே முக்கிய காரணமாவார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரபாகரன் நெகிழும் தன்மையைகடைப்பிடித்திருப்பாரேயானால் ரணில் விக்கிரமசிங்கவே, தற்போதைய ஜனாதிபதியாக இருந்திருப்பார்.''

ஐக்கிய தேசியக் கட்சியின்தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திசாநாயக்க

No comments: