இந்தக் கேடுகெட்ட வெளியீடு எவருக்கும் படிக்கத் தகுந்தல்ல. ஆனால் இந்த மானக்கேட்டின் காரணங்களை யாரேனும் கண்டறிய வேண்டும். அந்த,
ஆய்வாளர்களுக்கு மட்டும்.
May 27, 2008, 10:42
நான் கற்பிழந்த கதை : Priya
இப்ப எனக்கு திருமணம் ஆகி 2 பையன்கள் உள்ளனர். சுமார் 7 வருடங்களுக்கு முன்பு நான் கம்ப்யூட்டர் சென்டரில் டீச்சராக வேலை பார்த்து கொண்டிருந்தேன். நான் வேலை பார்க்கும் சென்டரில் என் ஓனரும், கூட வேலை செய்ய ஒரு பொண்ணும் (பேர் சுமித்ரா, வயசு 19) இருந்தோம். பாஸ் கம்ப்யூட்டர் சர்வீஸ் வேலைக்காக அடிக்கடி வெளியில் சென்று விடுவார். ஆபீஸ் பொறுப்பை பார்க்க சுமித்ராவும், பாடம் எடுக்க என்னையும் மட்டுமே எங்கள் பாஸ் நியமித்திருந்தார். ஏங்கள் சென்டருக்கு மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகமாக வருவார்கள். ஏனென்றால் அவர்களுக்குத்தான் எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகம். மேலும் எங்கள் சென்டருக்கு இல்லத்தரசிகளும் வருவார்கள். அதில் கல்பனாவும் ஒருத்தி. சும்மா கும்மென்று இருப்பாள். ..............................................
30-05-2008
நமது அம்பலப்படுத்தலை அடுத்து வீரகேசரி இந்த இணைப்பை எந்தக் குறிப்பும் இல்லாமல் எடுத்துவிட்டது. இருப்பினும் அந்த பொறுப்பான செயலுக்கு எமது நன்றி. இத்தகைய பாரதூரமான தவறு இனிமேல் நடக்காது என நம்புவோமாக!
நிர்வாகி- ENB
No comments:
Post a Comment