கொழும்பு புறநகர்ப் பகுதியிலிருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக குடிமக்கள் வெளியேற்றம்
இலங்கைத் தலைநகர் கொழும்பில் கொம்பெனித் தெருவில் வசிக்கும் பல நூறு குடும்பங்களை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி
இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியேற சொல்லியிருப்பதாக இலங்கை ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நடவடிக்கை ஏன் என்பது குறித்து இலங்கை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் செயலர் பிரதாப் ராமானுஜன்
தமிழோசையில் கருத்து வெளியிடுகையில், சார்க் மாநாடு நடைபெறவிருக்கும் நிலையில், தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
தீவிரமாக்கப்படுகின்றன என்றும் கொம்பெனித் தெரு பகுதியானது அதி உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் வருகின்றபடியால்
அங்கிருப்பவர்களை வெளியேற்ற வேண்டிய ஒரு சூழல் உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கொம்பெனித் தெருவில் கட்டப்பட்டுள்ள வீடுகள், ரயில்வே துறைக்கு சொந்தமான நிலத்தில் முறையான அனுமதியின்றி
கட்டப்பட்ட வீடுகள் என்றும், இங்கு வசிப்பவர்களுக்கு மாற்றிடத்தில் வீடுகள் கட்டித்தருகின்ற பணி நடந்துவருவதாகவும் அவர்
தெரிவித்தார்.
தற்போது கொம்பெனித் தெருவில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடத்தில் கட்டப்பட்டுவரும் நிரந்தர வீடுகள் கிடைக்கும் வரையில்,
அவர்கள் தாங்களாக பார்த்துச் செல்லும் வீட்டுக்கு வாடகை கொடுப்பதில் அரசாங்கம் உதவி செய்யும் என்றும், அல்லது
அரசாங்கம் அமைத்துள்ள தற்காலிக குடியிருப்பில் அவர்கள் தங்கலாம் என்றும் ராமானுஜம் கூறினார்.

பி.ஒ.கூ.தமிழ்
Attempt to evict 800 poor families in Colombo
Tuesday ,15 July 2008( Posted : 04:07:28GMT) (COLOMBO)
The Defence Ministry has issued eviction orders to 800 families in Glain Place, Slave Island, claiming that their land belongs to the Defence Ministry.
Glain Place, which is a cross road in the Chiththappalam A Gardiner Mawatha, houses nearly 1,500 people of 800 Sinhalese, Tamil and Muslim families who have been residing in the area for nearly 50 years.
They have been paying the state taxes, water and electricity bills and have even been included in the voters list.
In addition, a minister of the current regime has laid the foundation stone for a project to provide electricity to the area.
Soon after coming into power, the present government has even obtained their signatures in agreement to evacuate the area, promising to grant
them permanent settlements in return.
An attempt to evict these residents without providing them resettlement was disrupted after a massive protest, even obstructing the train tracks
in Slave Island.
Several persons who claimed themselves to be officials of the Defence Ministry had visited the area on July 11th and informed its residents to
shift to temporary wood settlements in the Keerakotuwa area in Wattala till permanent houses are built for them.
Noting that they have illegally settled down in a land that belongs to the war department of the Defence Ministry, these officials have ordered
them to evict within a week.
Speaking to ‘Lanka Dissent’, a resident of Glain Place said that they would not shift to the proposed wood settlements in Keerakotuwa, which
are only about 10 x 10 feet in size.
He added that they would evict their present homes only if they are offered permanent settlements as initially promised.
UNP parliamentarian, Ravi Karunanayake and several others who visited the area today (July 14th) to look into the matter, informed the
residents that the Defence Ministry does not have the power to evict them as it required a court order to do so.
The parliamentarian added that he would not allow an unlawful eviction to take place. On inquiring MP Karunanayake on the matter, ‘Lanka
Dissent’ learns that neither the Defence Ministry nor the government had the power to evict these residents in such a manner and charged that
the government was attempting to portray Colombo as a city sans slums to the SAARC summit. The MP further added that the UNP would
not allow anyone; especially not a foreign citizen to forcefully evict people from their homes without legal authorization.
Source: Lanka Dissent

No comments:
Post a Comment