*விடுதலைப் புலிகளை படைத்துறை ரீதியாக தோற்கடிப்பதுபேச்சுக்களுக்கான முன்நிபந்தனை என்ற கருத்தினை நான் வெளியிடவில்லை.
*விடுதலைப் புலிகளை படைத்துறை ரீதியாக பலவீனப்படுத்துவதே அமைதிக்கான வழி என பெருமளவான மக்கள் நம்புகின்றனர் என்றே நான் கருத்து கூறியிருந்தேன்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பேராயரின் பெரும் பொய்:
குறைந்த பட்சம் கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் ஆட்சிபீடம் ஏறிய அரசியல் கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கான முழக்கமாக இருந்தது யுத்த நிறுத்தமே!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சிறிலங்கா அரசு பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது: கொழும்பு பேராயர் [ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2008, 05:13 பி.ப ஈழம்] [க.திருக்குமார்]
இலங்கையில் அமைதி ஏற்படவேண்டும் எனில் தமிழீழ விடுதலைப் புலிகள் படைத்துறை ரீதியாக முறியடிக்கப்பட வேண்டும் என நான் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா அரசு பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது என்று கொழும்பு மாவட்ட போரயர் வண கலாநிதி ஒஸ்வொல்ட் கொமிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்கா அரசு பிரச்சார நோக்கத்திற்காக தவறான தகவலை செய்தி அறிக்கைகளில் தலைப்பாக வெளிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளை படைத்துறை ரீதியாக தோற்கடிப்பது பேச்சுக்களுக்கான முன்நிபந்தனை என நான் தெரிவித்துள்ளதாக
சிறிலங்கா அரசின் இணையத்தளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இது முற்றாக திரிபுபடுத்தப்பட்ட தகவலாகும்.
இவ்வாறான கருத்தினை நான் வெளியிடவில்லை. வத்திக்கான் வானொலி சேவையின் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விகளுக்கு நான் பதில் அளித்திருந்தேன். ஆனால் அச்செய்தியினை சிறிலங்கா அரசு திரிபுபடுத்தியுள்ளது.
சிறிலங்கா அரசின் செய்திகள் வெளியிடும் இணையத்தளத்தில் 24.07.08 வெளியிட்ட செய்திகளில் இந்த பொய்யான தகவல் வெளியிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் அதனை பல ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
அச்செய்தியின் தலைப்பு மிகவும் தவறானது. விடுதலைப் புலிகளை படைத்துறை ரீதியாக பலவீனப்படுத்துவதே அமைதிக்கான வழி என பெருமளவான மக்கள் நம்புகின்றனர் என்றே நான் கருத்து கூறியிருந்தேன்.
எமது கருத்து அதுவல்ல. பேச்சுக்களின் மூலமான தீர்வே சிறந்தது என நான் எனது கருத்தை தெரிவித்திருந்தேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Military defeat of LTTE pre-condition for peace -- Archbishop Oswald Gomis
Thursday, 24 July 2008
Archbishop Oswald Gomis expressing his views to Vatican Radio pointed out that the opportunities for dialogue with the LTTE is basically nonexistent as the war has reached a decisive stage and added that fighting will likely prove to be the only way to end the conflict.
He said, "There are certain people who feel that this may be the only way to a solution; though there are those who still advocate peace talks.
"I mean the ideal would be if they could come to terms, and the government has certainly said they are prepared to have talks provided the rebels give up their arms; however the Tamil Tigers have said they will not give up their arms -- so it's a stalemate there." However, he noted that an important distinction must be made between the insurgents who are fighting and the Tamil population as a whole, which he says are two separate peoples. "They say that the fighters are one particular terrorist group and not all the Tamils, so even the Tamils are held ransom by these people.
"'So first of all you must crush them if you want to have a peaceful solution,' that's what most of the people are thinking and that has become a common opinion, not that we share it." Archbishop Gomis expressed his resignation that a truly peaceful solution may no longer be possible, and that all anyone can basically do at this point is sit, watch and wait.
Meanwhile the international media organizations closely monitoring the current development of the island are of the view that the unilateral ceasefire declared by the LTTE is only a result of the string of victories gained by the Government troops causing severe setbacks to the
terrorists outfit. Heavy fighting between government and LTTE has intensified in recent days along the frontlines in the north with the security forces stepping up ground assaults and air strikes.
No comments:
Post a Comment