கோவில் கட்ட வேண்டாம் : கும்பிடுபோடும் நமிதா
குஷ்புவுக்கு திரண்டெழுந்ததுபோல் நமிதாவிற்கு கூடிய ரசிகர்கள்கூட்டம் கோயில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால்,
தனக்கு கோயில் கட்டவேண்டாம் என கும்பிடுபோடாத குறையாக கூறியுள்ளார் நமிதா.
தமிழ் சினிமாவில் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு நடிகைகள் முன்னணியில் இருந்துள்ளனர். இதில் குஷ்புவுக்கு மட்டும்
ரசிகர்கள் கோயில் கட்டி பூஜை செய்தனர். இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரம் பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பியது. அதன்பின் நமிதா பெயரில் கோயில் கட்ட அவரது ரசிகர்கள் முயன்றனர். இப்போது அவரது பெயரில் கோயில் கட்டியிருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நமிதா ரசிகர் மன்றத் தலைவர் செல்வம் கூறியதாவது:-
"நமிதா பெயரில் கோயில் கட்ட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம். இதை பலமுறை நமிதாவிடம் தெரிவித்தோம். இப்போது
வேண்டாம் என கூறி வந்தார். நெல்லையில் ஜோனி என்பவர் மன்ற பணிகளை கவனித்து வருகிறார். நெல்லையில் கோயில் கட்டுவதுதான் அவரது திட்டமாக இருக்கிறது.
ஏற்கனவே குஷ்புவுக்கு கோயில் கட்டி பிரச்சனை எழுந்ததால் நெல்லையில் கோயில் கட்ட வேண்டாம் என நமிதா கூறிவிட்டார்.
இதனால் அந்த திட்டத்தை நிறுத்தி வைத்து விட்டோம்" என்றார்.
இதற்கிடையே தனது ரசிகர் மன்றத்தினரிடம் கோயில் கட்டுவது போன்ற எண்ணம் எனது ரசிகர்களுக்கு வரவேண்டாம் என நமிதா
வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment