Tuesday, 5 August 2008

பாலமோட்டையில் முறியடிப்புத் தாக்குதல்: ஒன்பது படையினர் பலி- 11 பேர் காயம்

பாலமோட்டையில் முறியடிப்புத் தாக்குதல்: ஒன்பது படையினர் பலி- 11 பேர் காயம் [திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2008, 08:13 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டையில் முன்நகர்வை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப்
புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் ஒன்பது படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். பாலமோட்டையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வை முறியடிக்கும் தாக்குதலை விடுதலைப் புலிகள் தீவிரமாக மேற்கொண்ட
வண்ணம் உள்ளனர்.
இன்று பிற்பகல் வரையிலான தாக்குதலில் ஒன்பது படையினர் கொல்லப் பட்டனர். 11 பேர் காயமடைந்தனர். மோதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
Tigers seize weapons, recover SLA dead body in Ve'l'laangku'lam
[TamilNet, Tuesday, 05 August 2008, 06:49 GMT]
Liberation Tigers of Tamileelam (LTTE) recovered the dead body of a 18-year-old Sri Lanka Army (SLA) soldier following intense fighting on Sunday in Ve'l'laangku'lam and seized a Rocket Propelled Grenade (RPG) Launcher, a T-56 assault rifle, ammunitions and accessories.
The SLA has suffered heavy losses in three clashes at Ve'l'laangku'lam. Meanwhile, a heavy fighting was continuing at Paalamoaaddai front in Vavuniyaa, where at least 10 SLA soldiers were killed Monday, according to LTTE officials in Vanni.
Details from the identity card of the SLA soldier Manoj Sameera Jayasingha Kankanamalage Wijeratne (18) who was killed in action. The dead SLA soldier was identified as Manoj Sameera Wijeratne from Polonnaruwa.
The LTTE officials on Monday displayed the arms and ammunitions seized in the clashes. They also provided the photograph of the Sri Lankan identity card of the dead SLA soldier together with a photograph taken in Ve'l'laangku'lam front.
The first SLA offensive movement was launched at 8:00 a.m. on Sunday. After a 3-hour intense fighting the SLA was forced to pull back its troops with casualties. At 4:45 p.m., the SLA launched another offensive movement prompting stiff resistance from the Tigers. The SLA
suffered heavy casualties in the second drive, in which the Tigers seized weapons and recovered the dead body. An RPG-Launcher, assault rifle, twenty-three hand grenades, three Claymore mines, 8,162 rounds (7.62 mm) and 745 rounds with links were among the arms and
ammunitions seized from the SLA.
Meanwhile, LTTE defensive units were engaged in confronting the SLA at Paalamoaddai in Vavuniyaa on Monday. 10 SLA soldiers were killed and several wounded in the clashes on Monday at Paalamoaddai, the Tigers said. There were no details of LTTE casualties.

No comments: