மாவோயிஸ்டுகள் இது 21ம் நூற்றாண்டு என்பதைப் புரிந்துகொண்டு தமது புதியபாதையை வகுத்தனர். தம்மை மாவோயிஸ்டுகள் என அழைத்துக்கொண்டபோதும் 20ம் நூற்றாண்டுக்கான மாவோவின் பாதை அப்படியே இன்று பொருந்தாதென அறிவித்தனர். அதனாலேயே நேபாளப் பாதை ‘பிரசாண்டா பாதை’(மாவோ பாதையல்ல) என அழைக்கப்படுகிறது. மாவோவின் ‘புதிய ஜனநாயக’த்திற்குப் பதிலாக 21ம் நூற்றாண்டுக்கான ஜனநாயகம்” என்கிற கருத்தாக்கத்தை வைக்கின்றனர். ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்’ என்பதற்குப் பதிலாக “பல கட்சி ஆட்சிமுறையே பரவலான சகல மக்களின் அதிகாரத்திற்கும் வழிவகுக்கும்” என்கின்றனர்.சொல்கிற அனைத்தையும் அவர்கள் நேர்மையாக நடைமுறைப்படுத்துகின்றனர். பேச்சுவார்த்தைகள், போர்நிறுத்தம் முதலியவற்றைக் கால அவகாசம் பெறும் யுக்தியாகவின்றி மிக்க நேர்மையோடு அவற்றை செயல்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அ.மார்க்ஸ்
__________________________________________________
பிரசாந்தாவின் நேபாளத்தில்:
பிரசாந்தாவின் நேபாளத்தில்:
சீன எதிர்ப்புக்கு தடைவிதிப்பு! இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு நிலபாவாடை விரிப்பு!!__________________________________________________ENB
முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இந்தியாவுக்கே: பிரசண்டா
[29 - August - 2008] தினக்குரல்
தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை இந்தியாவுக்கே மேற்கொள்ளப் போவதாக நேபாளப் பிரதமர் பிரசண்டா
தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் இயக்கத்தவரான பிரசண்டா, பிரதமராகப் பொறுப்பேற்றவுடன் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியைக் காண சீனாவுக்குச்
சென்றார். இதனால், இந்தியாவுக்கு மிகுந்த தர்மசங்கடம் ஏற்பட்டது.
இந்தியாவுக்கான பயணமே தனது முதலாவது அதிகாரப்பூர்வ பயணமாக இருக்குமென பிரசண்டா தற்போது அறிவித்துள்ளார்.
நேபாளத்தில் இதுவரை பிரதமராக பொறுப்பேற்ற அனைத்துத் தலைவர்களும் முதலில் இந்தியாவுக்குத்தான் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆனால், சீனாவுக்கு பிரசண்டா சென்றது நேபாளத்தில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் 5 நாள் பயணமாக சீனா சென்று பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி நிறைவு நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு திரும்பிய பிரசண்டா, விமான நிலையத்திலேயே செய்தியாளர்களிடம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்தியா, நேபாளம் ஆகிய இரு நாடுகளிடையே கலாசாரம், மத பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ளதாகவும் அவர் கூறினார்.
சீனா சென்றிருந்த போது ஜனாதிபதி ஹு ஜிந்தாவோ மற்றும் பிற அரசியல் தலைவர்களுடன் பேச்சு நடத்தியதாகவும் அது மிக உபயோகமானதாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். நேபாளத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைதியை ஏற்படுத்துவதில் அனைத்து உதவிகளையும் அளிப்பதாக சீன ஜனாதிபதி உறுதி அளித்ததாக பிரசண்டா கூறினார்.
இஷாவிலிருந்து காத்மண்டு வரை ரயில் பாதை அமைப்பதை சீனா வரவேற்றதாகவும் அவர் கூறினார்.

சீன விரோத நடவடிக்கைகள் எதையும் நேபாளத்தில் அனுமதிக்கப் போவதில்லை என சீனப் பிரதமர் வென் ஜியாபோவிடம் உறுதி
அளித்துள்ளதாகவும் பிரசண்டா தெரிவித்தார்.
இஷா பகுதியில் திபெத்தியர்கள் பலர் சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இனி இத்தகைய ஆர்ப்பாட்டம் அனுமதிக்கப்படமாட்டாது என்பது தெளிவாகியுள்ளதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a Comment