முல்லைத்தீவு மருத்துவமனை மற்றும் "புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது சிறிலங்கா படையினர் அகோர பீரங்கித் தாக்குதல்: 22 பேர் பலி; 106 பேர் படுகாயம்
திகதி: 22.01.2009 // தமிழீழம் // [வன்னியன்]
வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கென சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்த "புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயம்" மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனை ஆகியனவற்றின் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 22 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 106 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சங்கதி - Breaking Tamil News, Analysis and stories from Tamileelam: "காணொளி"
No comments:
Post a Comment