முல்லைத்தீவு: தொடரும் பலிக்கள வலயப் படுகொலைகள்!
புதுமாத்தளன் "மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுமாத்தளன் - ஞாயிற்றுக்கிழமை மாலை
இதே பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழைமை பிற்பகல் 3:00 மணியளவில் பொதுமக்களை நோக்கி சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் -
யோ.ஜெகதீபன் (வயது 16) , செல்வராசா செல்வகுமார் (வயது 32) சி.திருச்செல்வம் (வயது 33) ,சு.குகாஜினி (வயது 35) ,பு.இராசம்மா (வயது 55)
சோ.யோகானந்தராசா (வயது 47) , வ.நிசாந்தன் (வயது 26) , சி.காமினிதேவி (வயது 63) , சி.நாகவதனி ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் - இரண்டு ஆண்கள் மற்றும் பெண் ஒருவரின் உடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால் மக்கள் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதியில் உள்ள மக்கள் வாழ்விடம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அம்பலவன்பொக்கணை
அம்பலவன்பொக்கணை "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதி மீது இன்று ஞாயிறு இரவு 7:35 நிமிடத்துக்கு சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியதில் ஒரு சிறுவன் உட்பட 5 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு
புதுக்குடியிருப்பு பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து நேற்று சனிக்கிழமை இரவு 10:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத்தாக்குதலில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 5 சிறுவர்களும் 4 பெண்களும் அடங்குவர்.
பூநகரியைச் சேர்ந்த இவர்களின் 3 குடும்பத்தினரும் ஒன்றாக இடம்பெயர்ந்து பல இடங்களில் தங்கியிருந்து, கடைசியாக புதுக்குடியிருப்புக்கு வந்து தற்காலிக கொட்டகை கட்டி தரித்திருந்த வேளையில் சிறிலங்கா படையினர் இவர்கள் மீது கொத்துக்குண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
உடலங்கள் அந்த இடத்திலேயே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் அவர்கள் தற்காப்புக்காக வெட்டியிருந்த திறந்த காப்பகழிகளில் அடக்கம் செய்யப்பட்டன.
கோம்பாவில்
கோம்பாவில் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 10:15 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் கொத்துக் குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் மகேந்திரன் மற்றும் பத்மநாதன் ஆகியோரின் குடும்பங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.
மகேந்திரன் சுபாஜினி (வயது 14)
மகேந்திரன் சஞ்சீவன் (வயது 20)
செல்லையா மகேந்திரன் (வயது 80)
மகேந்திரன் சுலோசனாதேவி (வயது 51)
மகேந்திரன் சோபிதா (வயது 26)
மகேந்திரன் தயாளினி (வயது 25)
செல்லையா இராசம்மா (வயது 69)
வி.பத்மநாதன் (வயது 38)
பத்மநாதன் தமிழனி (வயது 01
பத்மநாதன் ரேணுசா (வயது 03)
பத்மநாதன் கோகிலராணி (வயது 06)
பத்மநாதன் சோதிஜா (வயது 09)
பத்மநாதன் கேதீஸ்வரி (வயது 31)
ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 4 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் உடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
134 தமிழர்கள் ஒரு தாக்குதலில் படுகொலை!
கொலைப் பொறியாகின்றது புதிய "பாதுகாப்பு வலயம்": வன்னியில் நேற்றும் இன்றும் 134 தமிழர்கள் படுகொலை; 208 பேர் காயம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் மற்றும் கோம்பாவில் பகுதியிலும் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 134 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 208 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுமாத்தளன் - சனிக்கிழமை இரவு
சிறிலங்கா படையினரின் "பாதுகாப்பு வலயம்" என்ற அறிவிப்பை அடுத்து புதுமாத்தளன் பகுதியில் மக்கள் மிகச் செறிவாக அடைக்கலம் புகுந்துள்ள நிலையில் அவர்களை கொன்றொழிக்கும் நோக்குடன் தாக்குதகள் சிறிலங்கா படையினரால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.
புதுமாத்தளன் நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்தும் அப்பகுதி மக்கள் வாழ்விடங்களை இலக்கும் வைத்தும் சிறிலங்கா படையினர் செறிவான ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 12 சிறுவர்கள் உட்பட 78 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 132 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுமாத்தளன் - ஞாயிற்றுக்கிழமை காலைசிறிலங்கா படையினரின் "பாதுகாப்பு வலயம்" என்ற அறிவிப்பை அடுத்து புதுமாத்தளன் பகுதியில் மக்கள் மிகச் செறிவாக அடைக்கலம் புகுந்துள்ள நிலையில் அவர்களை கொன்றொழிக்கும் நோக்குடன் தாக்குதகள் சிறிலங்கா படையினரால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.
புதுமாத்தளன் நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்தும் அப்பகுதி மக்கள் வாழ்விடங்களை இலக்கும் வைத்தும் சிறிலங்கா படையினர் செறிவான ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 12 சிறுவர்கள் உட்பட 78 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 132 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுமாத்தளன் "மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுமாத்தளன் - ஞாயிற்றுக்கிழமை மாலை
இதே பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழைமை பிற்பகல் 3:00 மணியளவில் பொதுமக்களை நோக்கி சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் -
யோ.ஜெகதீபன் (வயது 16) , செல்வராசா செல்வகுமார் (வயது 32) சி.திருச்செல்வம் (வயது 33) ,சு.குகாஜினி (வயது 35) ,பு.இராசம்மா (வயது 55)
சோ.யோகானந்தராசா (வயது 47) , வ.நிசாந்தன் (வயது 26) , சி.காமினிதேவி (வயது 63) , சி.நாகவதனி ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் - இரண்டு ஆண்கள் மற்றும் பெண் ஒருவரின் உடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால் மக்கள் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதியில் உள்ள மக்கள் வாழ்விடம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அம்பலவன்பொக்கணை
அம்பலவன்பொக்கணை "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதி மீது இன்று ஞாயிறு இரவு 7:35 நிமிடத்துக்கு சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியதில் ஒரு சிறுவன் உட்பட 5 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு
புதுக்குடியிருப்பு பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து நேற்று சனிக்கிழமை இரவு 10:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத்தாக்குதலில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 5 சிறுவர்களும் 4 பெண்களும் அடங்குவர்.
பூநகரியைச் சேர்ந்த இவர்களின் 3 குடும்பத்தினரும் ஒன்றாக இடம்பெயர்ந்து பல இடங்களில் தங்கியிருந்து, கடைசியாக புதுக்குடியிருப்புக்கு வந்து தற்காலிக கொட்டகை கட்டி தரித்திருந்த வேளையில் சிறிலங்கா படையினர் இவர்கள் மீது கொத்துக்குண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
உடலங்கள் அந்த இடத்திலேயே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் அவர்கள் தற்காப்புக்காக வெட்டியிருந்த திறந்த காப்பகழிகளில் அடக்கம் செய்யப்பட்டன.
கோம்பாவில்
கோம்பாவில் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 10:15 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் கொத்துக் குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் மகேந்திரன் மற்றும் பத்மநாதன் ஆகியோரின் குடும்பங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.
மகேந்திரன் சுபாஜினி (வயது 14)
மகேந்திரன் சஞ்சீவன் (வயது 20)
செல்லையா மகேந்திரன் (வயது 80)
மகேந்திரன் சுலோசனாதேவி (வயது 51)
மகேந்திரன் சோபிதா (வயது 26)
மகேந்திரன் தயாளினி (வயது 25)
செல்லையா இராசம்மா (வயது 69)
வி.பத்மநாதன் (வயது 38)
பத்மநாதன் தமிழனி (வயது 01
பத்மநாதன் ரேணுசா (வயது 03)
பத்மநாதன் கோகிலராணி (வயது 06)
பத்மநாதன் சோதிஜா (வயது 09)
பத்மநாதன் கேதீஸ்வரி (வயது 31)
ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 4 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் உடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கத் தயார் என்றும் அரசு போரை நிறுத்துவதாகவும் சமகாலத்தில் அறிவிக்க வேண்டும்
இந்தியாவின் புதிய நிலைப்பாட்டை ஜனாதிபதி பிரதீபா நேற்று வெளியிட்டார்
[13 பெப்ரவரி 2009, வெள்ளிக்கிழமை 3:55 மு.ப இலங்கை]
இலங்கை விடயத்தில் இந்தியா தனது நிலைப் பாட்டில் சிறு மாற்றம் செய்துள்ளது.விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை மாற்றி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு வசதியாக விடுதலைப்புலிகள் தாம் ஆயுதங்களை கீழே வைப்பதற்கு தயார் என்பதை அறிவிக்க வேண்டும் என்று நேற்று இந்தியா
கேட்டுக்கொண்டுள்ளது.இந்திய மத்திய அரச தரப்பின் மேற்படி மெல்லிய மாற்றம், இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் நேற்றைய பேச்சில் பிரதி பலித்ததாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டினர்.நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி அரசின் புதிய கருத்தை சிறு மாற்றத்தை வெளியிட்டார்.இலங்கை அரசாங்கம் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவிக்கும் சமகாலத்தில் விடுதலைப்புலிகளும் ஆயுதங்களை கீழே வைக்கத் தயார் என்று தமது விருப்பத்தை அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் இருசாராரும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வழிபிறக்கும் என்று ஜனாதிபதி நேற்றைய பேச்சில் நம்பிக்கை வெளியிட்டார்.இலங்கையில் நடைபெறும் போருக்கு உடனடியாக சுமுகமாக தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்வர வேண்டும்.அதற்கு முதற்கட்டமாக விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக இலங்கை அரசுக்கு அறிவிக்க வேண்டும். இந்திய அரசு இனப்பிரச்சினைக்கு சுமுகத்தீர்வு காணவே விரும்புகிறது என்றார் ஜனாதிபதி. ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கும் பா.ம.க, அ.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; எதிர்ப்புத் தெரிவித்தனர் என்று செய்தி ஏஜன்சிகள் தெரிவித்தன.
வட்டுவாகல் முதல் புதுமாத்தளன் வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய பாதுகாப்பு வலயம்கேட்டுக்கொண்டுள்ளது.இந்திய மத்திய அரச தரப்பின் மேற்படி மெல்லிய மாற்றம், இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் நேற்றைய பேச்சில் பிரதி பலித்ததாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டினர்.நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி அரசின் புதிய கருத்தை சிறு மாற்றத்தை வெளியிட்டார்.இலங்கை அரசாங்கம் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவிக்கும் சமகாலத்தில் விடுதலைப்புலிகளும் ஆயுதங்களை கீழே வைக்கத் தயார் என்று தமது விருப்பத்தை அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் இருசாராரும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வழிபிறக்கும் என்று ஜனாதிபதி நேற்றைய பேச்சில் நம்பிக்கை வெளியிட்டார்.இலங்கையில் நடைபெறும் போருக்கு உடனடியாக சுமுகமாக தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்வர வேண்டும்.அதற்கு முதற்கட்டமாக விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக இலங்கை அரசுக்கு அறிவிக்க வேண்டும். இந்திய அரசு இனப்பிரச்சினைக்கு சுமுகத்தீர்வு காணவே விரும்புகிறது என்றார் ஜனாதிபதி. ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கும் பா.ம.க, அ.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; எதிர்ப்புத் தெரிவித்தனர் என்று செய்தி ஏஜன்சிகள் தெரிவித்தன.
[13 - February - 2009] தினக்குரல்
முல்லைத்தீவில் விடுவிக்கப்படாத பகுதியில் படையினர் புதிதாக பொதுமக்கள் பாதுகாப்பு வலயமொன்றை அறிவித்துள்ளனர். முல்லைத்தீவின் கரையோரப் பகுதியில் முல்லைத்தீவுக்கு வடமேற்கே வட்டுவாகல் முதல் வடமேற்கே புதுமாத்தளன் வரையான 12 கிலோமீற்றர் நீள கரையோரப் பகுதியிலேயே இந்தப் பொது மக்கள் பாதுகாப்பு வலயம் நேற்று வியாழக்கிழமை முதல் செயற்படுவதாக படையினர் தெரிவிக்கின்றனர்.
12 கிலோமீற்றர் நீளமும் 2 கிலோமீற்றர் அகலமானதுமான இந்தப் பாதுகாப்பு வலயப் பகுதிக்கே உணவுப் பொருள் வாகனத் தொடரணிகளும் மருந்துப் பொருட்களும் அனுப்பிவைக்கப்படுமெனவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
படையினரால் புதிதாக அமைக்கப்பட்ட இந்தப் பாதுகாப்பு வலயம் குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் புதிய பாதுகாப்பு வலயம் முல்லைத்தீவு வாவியை அண்டி வட்டுவாகலில் தொடங்கி வேளமுழவாய்க்கால், கரையாமுழவாய்க்கால், வலையன்மடம், அம்பலவன்பொக்கணை மற்றும் புதுமாத்தளன் பகுதிகளை உள்ளடக்கியதாயிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் முல்லைத்தீவில் பரந்தன்முல்லைத்தீவு வீதியை அண்மித்து சுதந்திரபுரம், தேவிபுரத்தை மையமாக வைத்து பொதுமக்கள் பாதுகாப்பு வலயமொன்று படையினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெறுவதாகக் கூறி வன்னிக்கான உணவு வாகனத் தொடரணிகளும் மருந்துப் பொருட்களும் கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் அனுப்பப்படவில்லை.
உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் வன்னிக்கு உடனடியாக எடுத்துச் செல்வது தொடர்பாக அரசுக்கும் ஐ.நா. அமைப்புகளுக்குமிடையில் உடனடி இணக்கப்பாடொன்று
காணப்படாத நிலையில், வன்னியில் பேரவலம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன.
இதையடுத்தே, வன்னியில் உணவு வாகனத் தொடரணிப் போக்குவரத்துக்காக புதிய பாதுகாப்பு வலயமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
February 13, 2009
The barbed wire returns
It will help neither peace nor reconciliation on the islandIt was one of the 20th century's most bestial images, and one that was invented by the British. The concentration camps set up by Lord Kitchener to intern Boer women and children were officially intended to shelter civilians while the British Forces conducted a scorched-earth policy to deprive Boer combatants
of food and shelter. In fact, they were places of brutality, hardship and death. More than 26,000 people died in some 50 makeshift camps across South Africa.
Forty years later, millions more died in Nazi camps that borrowed the name and copied the brutal regime of starvation and death. Humanity vowed that never again would such atrocities be tolerated. Yet they have persisted: from the Soviet gulags to the killing fields of Cambodia and the Serb-run camps housing half-starved Bosnians. And now the barbed wire is going up again, as Tamil civilians are herded into makeshift compounds. The victorious Sri Lankan Army, sweeping across the last holdouts of the separatist Tamil Tigers, is proposing to imprison tens of thousands of non-combatants in a “safe zone” for up to three years as the area is “cleansed” of rebel supporters. Starvation, despair and death are all too easy to predict.
Some 250,000 civilians have been trapped by the fighting in the north east of the island. Hundreds have already been killed, either by Tiger fighters firing on them as they tried to escape or by government troops shelling the rebel enclave, now only some 70 square miles. Many of those fleeing the crossfire have been killed by mines. The International Committee of the Red Cross has done its best, but was forced yesterday to evacuate 160 patients from a
makeshift hospital where artillery shelling killed 16 people earlier in the week. The United Nations is planning for an exodus of 150,000 people. But the troops appear intent on holding them, ostensibly for their safety but in fact to root out any supporters or relatives of the Tiger fighters.
The army has good grounds for suspicion. Velupillai Prabakharan, the fanatical leader of the Liberation Tigers of Tamil Eelaam (LTTE), has apparently escaped, probably by sea, but he has left behind more than 700 zealots, ready to fight to the death, and suicide bombers. Some have already blown themselves up, killing dozens of troops and civilians. For years the Tigers have forced each Tamil family to enlist one of its members in the rebel army.
Until the last minute, Tamils have been assembling mortars, grenades and roadside bombs in workshops in Tiger-controlled towns. Prabakharan's reign of terror has used civilians as human shields or forced them to build defences. Few have been able to stay out of the conflict.
Related LinksFears over Sri Lanka concentration camps The 50,000-strong army, however, is now bent on revenge. After 25 years of fighting, some 70,000 deaths and a war that has brutalised the country and stunted its economy, the hardline Government of President Rajapaska has resolved to crush the LTTE by force and destroy the basis of Tamil separatism.
All earlier offers of devolution and autonomy have been withdrawn. Sinhala nationalism was the main issue of the last election, with parties in the south competing to denounce the Norwegian-brokered peace talks. There is no talk of political reconciliation.
Instead, Colombo appears to be giving free reign to the armed forces and turning a blind eye to civilian suffering. At the same time it is asking Britain for support to fund its five “welfare villages”, ignoring protests from Indian and Sri Lankan MPs. Human rights activists have denounced these as illegal detention centres and demanded, as a minimum, international inspection and control. A century after Britain's shameful treatment of the Boers, this country
should be the first to protest at this odious plan.
From The Times
February 13, 2009
Barbed wire villages raise fears of refugee concentration camps
(Stringer/Reuters)
Tamil refugees wait in the town of Vishvamadu to be sent to government campsJeremy Page, South Asia Correspondent Sri Lanka was accused yesterday of planning concentration camps to hold 200,000 ethnic Tamil refugees from its northeastern conflict zone for up to three
years — and seeking funding for the project from Britain.
The Sri Lankan Government says that it will open five “welfare villages” to house Tamils fleeing the 67 sq mile patch of jungle where the army has pinned down the Tamil Tiger rebels.
The ministry in charge says that the camps, in Vavuniya and Mannar districts, will have schools, banks, parks and vocational centres to help to rehabilitate up to 200,000 displaced Tamils after a 25-year civil war.
It also says that it will be compulsory for people fleeing the area to live in the camps until the army — which will guard them — has screened them, hunted down the Tigers and demined the area. The camps will be ringed with barbed wire fencing and, while those with relatives inside will be allowed to come and go after initial screening, young and/or single people will not be allowed to leave, it says.
The barbed wire returns Sri Lanka rejects Des Browne appointment Fears over Sri Lanka concentration camps It originally proposed holding them for up to three years, but after protests from the UN refugee agency now says that it hopes to resettle 80 per cent by
the end of the year. “Of course, it will not be voluntary — we need to check everyone,” Rajiva Wijesinha, the Secretary of the Ministry of Disaster Management and Human Rights, told The Times. “This is a situation where we’re dealing with terrorists who infiltrate civilian populations. Security has to paramount.” He said that it was the only way to prevent Tiger suicide attacks like the one that killed 20 soldiers and eight civilians on Tuesday.
Indian and Sri Lankan Tamil MPs expressed outrage and urged the international community not to fund the camps without direct oversight and independent media access. “These are nothing but concentration camps,” said Raman Senthil, an Indian Tamil MP. “Why should they be in camps? If they are citizens they should be rehabilitated straight away.”
Mano Ganeshan, a Sri Lankan Tamil MP, said: “I don’t want to say concentration camp yet, but they’re already detention camps and military grilling stations. They should be run and monitored by the international community.” Suren Surendiran, of the British Tamils Forum, said that the camps were “like the detention centres where the Jews were held in World War Two”.
Robert Evans, a Labour MEP who has visited Sri Lanka as chairman of the European Parliament Delegation on Relations with South Asia, said: “These are not welfare camps, they are prisoner-of-war cum concentration camps.” Human Rights Watch called the camps “detention centres” and said that they violated UN guidelines on internally displaced people, which say they can only be detained or interned under exceptional circumstances. “The Sri Lankan Government has not demonstrated that such circumstances exist,” said Charu Hogg, a Human Rights Watch spokeswoman.
Amnesty International said that the International Covenant on Civil and Political Rights obliged Sri Lanka to refrain from arbitrarily depriving any person’s right to liberty. “The Government wants international assistance but not international standards,” said Yolanda Foster, Amnesty’s Sri Lanka expert.
President Rajapaksa said last week that the army was within days of defeating the Tigers, and rejected international calls for a ceasefire. The Government says that 32,000 civilians have fled the conflict zone in the past week and are being processed at 13 temporary camps. Amnesty describes those as “de facto detention centres” and accuses the army of taking hostages by allowing people to leave only if a relative stays behind. The Government says that
Amnesty, Human Rights Watch and international aid agencies are prejudiced towards the Tigers.
For that reason, Professor Wijesinha said, the Government would limit aid groups’ access to camps and allow journalists to visit only on government tours.
He said that President Rajapaksa’s office drafted the original proposal two weeks ago and circulated it to foreign embassies and aid agencies to raise funding. “There’s talk that the British will provide a couple of million pounds,” he said.
Britain’s Department for International Development denied that, saying: “Prolonging the displacement of this vulnerable group of people is not in anyone’s interests. There is no UK government money going into the camps.”
The United Nations refugee agency, UNHCR, said that the Government revised its proposal after concerns were raised over the three-year detention period.
A new version was committed to resettling people as soon as possible, said Sulakshani Perera, a UNHCR spokeswoman. She said Basil Rajapaksa, the President’s brother, had said it would not be compulsory for anyone to enter the camps.
February 13, 2009
Near Sri Lanka’s War Zone, Wounded Civilians Struggle to Cope
By THOMAS FULLERTRINCOMALEE, Sri Lanka — The ravages of Sri Lanka’s civil war were on full display on Thursday in the crowded wards of the municipal hospital in this
eastern port city, 40 miles from the front line. Catholic nuns with bullet and shrapnel wounds, infants as young as a week old, and men with amputated legs were arrayed on beds or lay on the floor.
A total of 368 injured civilians were being treated in the hospital, and more were on the way. A boatload of 160 patients chartered by the Red Cross was scheduled to dock here late on Thursday.
“We don’t know what happened to our family,” said Mohan Raj, 22, whose arm was shattered by shelling on Feb. 8. “I don’t know who attacked us,” he said. His mother and two siblings disappeared after a loud explosion, he said. His father stood at his bedside on the verge of tears.
The Sri Lankan government has barred reporters and most foreigners from the conflict zone, so the accounts of the injured here in government-controlled territory provided a rare glimpse into the predicament of at least 100,000 civilians trapped behind the front lines.
After intense fighting over the past several weeks, government troops have cornered separatist rebels from the minority Tamil ethnic group on a narrow strip of land in the northeastern corner of the country.
S. G. Muhunthan, chairman of the Trincomalee municipal council, estimated that as many as 350,000 civilians could be trapped in the war zone. “They have been squeezed by both sides,” he said. Human rights organizations put the number at around 200,000; the government says the figure is half that.
Mr. Muhunthan is bracing for an influx of wounded civilians.
“A lot more people are expected to come,” he said. “We can’t say how many. But a lot.”
Crossing over to government-controlled territory exposes civilians to gunfire and shelling. The jungles are mined in many areas; on Monday, at least eight civilians seeking to reach the government side were killed when a woman exploded her bomb-laden vest at a checkpoint.
Patients said the Tamil Tigers, who are formally known as the Liberation Tigers of Tamil Eelam, tried to bar civilians from leaving the war zone. That is consistent with United Nations accusations that the Tamil Tigers have refused to let some of its staff members leave the conflict area.
People here appeared to have wounds inflicted by both the government and the Tigers.
The wife and child of Sellathora Thavakumar, 22, were killed by bombs from what he said was a Sri Lankan Air Force jet. Mr. Thavakumar’s leg was cracked in half by the blast — an X-ray at his bedside showed his femur in two pieces. He answered a question about his leg by unraveling a ball of gauze he kept by his bedside and showing a reporter the large bomb fragment removed from his leg.
A Catholic nun interviewed by Reuters said she was shot in the leg by Tamil Tiger rebels when she was trying to escape with civilians.
Another nun, Sister Mary Colostica, said the rebels fought in close quarters with civilians despite their objections.
“At least 10 to 15 people die a day, and no one is there to bury them,” she told Reuters.
The army has tried to block access to refugees in camps and the wounded at hospitals. Officials reluctantly allowed this reporter access to the hospital, which is heavily guarded by the police, on condition that he not take photos or video.
Patients arrived here after being transferred Tuesday from a field hospital close to the fighting.
“All the wounds were infected,” said one doctor, who declined to be identified because he was not authorized to talk to a reporter.
The government, which has rejected calls by foreign governments for a cease-fire, said Thursday that it had set up a seven-mile no-fire zone along the coast to help channel “humanitarian aid and medical supplies for the people stranded.” The new zone replaces a similar zone farther inland.
The government also said its troops advanced farther into rebel territory on Thursday, capturing a facility that it described as a factory that made roadside bombs.
Sri Lanka's war
To the bitter end
Feb 12th 2009 COLOMBO From The Economist print edition
The war’s grim last chapter
Reuters Fleeing danger for uncertainty
GAUNT, wide-eyed and layered with grime, hundreds of civilians have started stumbling out of the diminishing patch of northern Sri Lanka that Tamil Tiger
rebels continue to defend. Images released by the army show exhausted men, women and children clutching meagre belongings stuffed into schoolbags, sacks and weathered suitcases. Few wear shoes or slippers. Their feet are dusty and cracked from the trek into government-held areas.
Some have injuries but there is no saying which side inflicted them. With fighting between the government and the Liberation Tigers of Tamil Eelam reaching a fierce climax, civilians and the truth are both casualties of war. Journalists have no access to the battlefront or to the displaced and must depend on information released by the government or the Tigers.
According to army records, more than 30,000 out of an estimated 250,000 civilians have streamed out of Tiger territory this year. The exodus has been particularly heavy this week and Gotabhaya Rajapaksa, the defence secretary, said a sense of self-preservation will cause the others to surge out more rapidly. If the fighting doesn’t force them out, shortages of food, drinking water and other essentials will.
The army maintains that frantic rebels have intensified efforts to retain non-combatants as “human shields”. On February 9th a woman travelling with displaced people blew herself up when about to be searched by soldiers manning the entry point at Vishwamadu. Ten civilians, including a four-year-old girl, and 19 soldiers were killed. The government said it was a desperate attempt by the rebels—who did not comment on the bombing—to prevent civilians
from deserting them.
On February 10th the Tigers reportedly sprayed bullets into a crowd of people heading towards government areas, killing 19 and injuring at least 75. Udaya Nanayakkara, the army’s spokesman, said 1,057 civilians had later made it out with the bodies of the dead. On the pro-Tiger TamilNet website, C. Ilamparithy, a rebel leader, denied involvement in the incident. He said commandos from the army had entered their territory and opened fire. The Tigers
have repeatedly accused the army of wilfully shelling civilian-populated places, of starving them of supplies and of bombing hospitals. The claims are unverifiable.
Amnesty International, a human-rights group, said in a statement that hundreds of civilians have now lost their lives. Its Sri Lanka expert, Yolanda Foster, gave warning that, “in a war with no witnesses, it is the civilians who pay the price for both parties’ disregard for international humanitarian law.” The International Committee of the Red Cross, which still has a presence in the war zone, also called for restraint. It said civilians had died in the bombing of
hospitals and makeshift medical centres but did not apportion blame.
In government-controlled areas, civilians are registered, “sorted” and placed in camps. Their movement is restricted and they are watched closely for suspicious activity. They are also uncertain of their fates at the hands of an army that has to root out rebels lurking among them. The authorities say they will eventually be resettled but that security concerns must be dealt with, “for everyone’s sake”.
Pangs of Eelam War 4
Thursday, February 12, 2009 Leave a Comment By Editor of Eelam Nation
(February 12, London, Sri Lanka Guardian)
No nation that call themselves civilized have ever bombed the life out of the people whom they call their own.
Bombing hospitals out of existence is even more barbaric and this can happen only in Sri Lanka and yet the Head of this failed state Mahinda Rajapakse in the National day address says: “Our troops were able to carry forward the battle against terror with great care so as not to cause harassment to the innocent Tamil people”. Nothing can be further from the truth.
The hospital attacks epitomize the acute Tamil suffering in the Vanni in the north east of Sri Lanka and are symbolic of the attack on the Tamils as proxies of the LTTE. The fact that the hospital in the midst of the 300, 000 displaced Tamil people in Sri Lanka being repeatedly shelled now forced to close down and patients including infants and little children killed is an act of out right genocide violating all tenets of humanitarian law. India has donated
medicines to be used on the very patients who are part of those whom they are surreptitiously helping to be killed. Actually the medicines are sugar coated palliatives, pain killers meant to be tranquilizers to some leaders of Tamil Nadu. The Tamil people must be partially insane if they are to believe that the Indian Foreign Minister Pranab Mukherjee made a flying visit to Sri Lanka in the interests of humanitarianism and not to promote their covert programme of
genocide of the Tamil people.
Even with the shelling of the paediatric ward injuring several children running for cover, some dead including a month old baby, Ms Radhika Coomaraswamy the Special representative for Children and Armed conflict in the UN with her obligations to the genocidal state, usually quick to point out the issues of
child soldiers with the LTTE, has continued to maintain a weird silence while the UN spokesperson Gordon Weiss has lashed out against the Sri Lankan attacks on children and other civilians calling it a travesty of humanitarian law.
With increasing frustration at not being able to fight the rebels, the military is turning to the civilians and the helpless hospital inmates. With all the undertakings at international forums that civilians were not being targeted but discreetly avoided, the terrorist state does not only target individuals but also hospitals which stand out so glaringly as easy targets, not once, but many times over. A nurse was killed in a recent attack. Admitting culpability, when
cornered, the Sri Lankan Defence Secretary and President Rajapakse’s brother Gothabaya eminently qualified to be a war criminal who can do and say things with impunity says: “No hospital should operate outside the Safety Zone...everything beyond the safety is a legitimate target,"( Skynews).
Rajapakse government, recently gave a warning to the displaced Tamils that all those civilians in their homeland in the Vanni, now made refugees, would stay on at their own peril, and should leave if they are to stay alive. This was an ominously veiled warning to justify the forthcoming massacre of more civilians in their increasing acts of genocide to say at the end: “Look, we told them”. They are being asked to leave their homes, the injured and the near
relatives. If the civilians leave at this juncture to move towards military controlled areas they will only be walking into the jaws of death, rape and torture.
The story concocted and parroted also by some half baked analysts is that the rebels were preventing the civilians from moving because they want to use them as human shields. In fact the rebels could find the civilians a liability and an added responsibility, and further the rebels who have been fighting for the cause of the Tamil people cannot be seen as throwing them into such jeopardy at this juncture. Even to the most naïve it makes no sense.
In a warning to the foreign media, international humanitarian agencies and to the Swiss and German diplomats to put up, shut up or pack up, Rajapakse said: “It was irresponsible [of the foreign media] not to talk about civilians held in the war zone by the LTTE while making comments that only
helped the Tigers”. In other words they should only make statements salutary to the acts of the genocidal state notwithstanding their veracity. It is a folly and strain for western democracies to view Sri Lanka in the perspective of their own democracies if they are to understand its autocratic, theocratic and prejudicial ethos and approach obtaining in its establishment. They will do well to treat it on par with the “democracy”, equality, pluralism and freedom in China, Pakistan, Iran and Zimbabwe, to understand it better.
We unreservedly endorse the recent message of the Commission for Justice and Peace of Catholic Diocese (CJPCD): “Mere expression of concern by the countries of the world is not enough; immediate intervention to urge Sri Lanka government to stop its killing and maiming of the innocent Tamils in Vanni is the need of the hour.”
Robert Evans, UK Labour Party member of the European Parliament said: “The troops of the Sri Lankan government, a government indirectly supported by the West, stand accused of war crimes and atrocities”. Simon Hughes, another British Parliamentarian has stated that the American administration, the Commonwealth and the European Union should jointly look at the seriousness of this problem to resolve it without further losses. We also thank the US
Senator John Kerry for his concern expressed in the Senate.
We welcome the stand jointly taken by the US Secretary of State, Hillary Clinton and British Foreign Secretary Miliband, calling on both the Government of Sri Lanka and the LTTE to agree to a temporary no-fire period with both sides needing to allow civilians and wounded to leave the conflict area and to grant access for humanitarian agencies. However, in the light of past experiences of this nature, we recommend the strong presence of a strictly
independent international peace keeping or monitoring mission, if this is to be effectively executed.
We appreciate the kind gesture of the Canadian federal government offering up to $3 million for emergency aid relief to help Tamil civilians in Sri Lanka displaced by the conflict as announced by the Hon. Bev Oda, the minister of international cooperation: “These are people who have been destabilized. The last hospital operating has been bombed and we have people trying to provide them with medical care, food, clean water and shelter,” she said. We are
happy that Canada will work with only non-government agencies such as the Red Cross, World Vision and Care that are able to get supplies into the affected areas, with no cash to be administered by the Sri Lankan government, for we can assure you that if that is done, nothing will reach the suffering people as in the case of the Tsunami 2004.
-The Writer, Editor of the Eelam Nation
India shifts stand on Sri Lanka
A Correspondent in Delhi February 12, 2009 19:48 IST
India has mended its stand on Sri Lanka, no longer insisting that the Liberation Tigers of Tamil Eelam should lay down arms as a pre-condition for talks with the government in Colombo for a political settlement.
Instead of asking the LTTE to lay down the arms, India now wants it to at least agree in principle to lay down the arms as that can pave the way for negotiations with the Sri Lankan government.
The subtle change in India's stand was reflected in President Pratibha Patil's address to Parliament in New Delhi on Thursday when she said both the sides can return to the negotiating table if simultaneously the government of Sri Lanka suspends its military operations and the LTTE declares its willingness to lay down arms.
The Dravida Munnetra Kazagam and other political parties have been protesting at what they see as the government of India taking the side of the Sri Lankan government in asking the LTTE to first lay down the arms before any negotiations.
Notwithstanding the government changing this stand, two Marumalarchi Dravida Munnetra Kazagam Members of Parliament -- Krishnan and Ravindran -- interrupted the President's address to protest at India not pressurising the Lankan government to stop the massacre of the Tamils in the island nation, as they say that �just expressing concern over the plight of the civilian Tamils was not enough.
The Tamil Nadu parties have been demanding that the government of India should intervene to put in check the Sri Lankan government's killing the innocent Tamils. They advocate that India should even intervene militarily if the killings of Tamils does not stop.
On Friday, the MDMK supremo Vaiko is staging a day's fast in Delhi at Jantar Mantar, to highlight the plight of the Tamils suffering at the ends of the Sri Lankan government and demand India's effective intervention.
The fast will be joined by over 1,000 MDMK officials and cadres arriving in New Delhi from Tamil Nadu to join their leader in expressing solidarity towards the Sri Lankan Tamils.
No comments:
Post a Comment