Friday, 13 February 2009

முல்லைத்தீவு (மூங்கிலாறு) :மயானமான கிராமம்.

Workers of all countries Oppressed nations;
JOIN THE FIGHT TO STOP THE GENOCIDE OF TAMIL NATION IN SRI LANKA!

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்படும் தேசங்களே;
ஏகாதிபத்திய "சர்வதேச சமூகத்தால்" ஏவிவிடப்பட்டு, இந்திய விஸ்தரிப்புவாத அரசின் அனுசரணையுடன் ராஜபக்ச பாசிச அரசு ஈழத்தில் நடத்தும் தேசிய இனப் படுகொலையை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் ஒன்று சேருங்கள்!
=========================================
குழந்தைகள், சிறுவர், சிறுமியர், பெண்கள், முதியோர் குவியல் குவியலாக உயிருடன் எரித்துக் கருக்கிய சடலங்கள்;
சிறிலங்கா ஈழத்தில் நிகழ்த்தும் தேசிய இனப்படுகொலையின் சாட்சிகள்.
செய்தி:நன்றி தமிழீழ ஆதரவு இணையங்கள்.
திகதி: 13.02.2009 //தமிழீழம் // [வன்னியன்]
கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமான இனப்படுகொலையை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு இந்தப் பதிவுகள் சில சாட்சிகள்.






















Note:Pictures refelect, A Tamil village MOONGKILAARU (in Mullaithiivu ) turned to be an open crematorium by Sri Lankan Armed forces.

No comments: