Thursday, 12 February 2009

முல்லைத்தீவின் மனித அவலம் பின்னணி என்ன?

முல்லைத்தீவின் மனித அவலம் பின்னணி என்ன?
ஈழம்: நாளுக்கு 50 பேர் படுகொலை 500 பேர் படுகாயம்!
( பிறப்பு விகிதாசாரத்தை மிஞ்சிய படுகொலை விகிதாசாரம் இது ஒன்றே போதும் இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க!)
=========================
பின்னணி:

ஏகாதிபத்தியவாதிகள் (சர்வதேசமூகம்) தமிழீழ தேசிய எழுச்சியின் குரல்வளையை அறுத்தெறிய இந்திய அநுசரணையோடு, சிறீலங்கா அரசை ஏவிவிட்டு முல்லைத் தீவில் நடத்தும் தேசியப் படுகொலை.

=====================================
ஈழம்: சராசரியாக நாளுக்கு 50 பேர் படுகொலை 500 பேர் படுகாயம் கணக்குத்தெரியாத காணாமல் போதல்,பாலியல் வன்முறை, பாலகர் படுகொலை என நீளும் பக்ச பாசிசத்தின் பயங்கரப் பட்டியல்.

செய்தி:

42நாட்களில் 1383 பேர் கொலை 4058 பேர் படுகாயம்

இந்தவருடம் மட்டும் (42 நாட்களில்) 1383 பேர் கொலை செய்யப்பட்டும் 4058 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.குறிகாட்டியை பார்க்கவும்
நன்றி: தகவல்-Table-தமிழோசை.com

No comments: