Thursday, 9 April 2009

தொட்ட கையை வெட்டு

போலி ஜனநாயக ஏகாதிபத்திய பிரித்தானிய அரசே;
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்! நமது தலைவர் பிரபாகரன்! இலங்கை அரசே நாசகார ஈழத் தமிழ்த் தேசிய இனப் படுகொலை யுத்தத்தை நிறுத்து!என நீதியான தேசியக் கோரிக்கைக்காக முழக்கமிடும் ஈழத்தமிழரின் குரல் வளையை நெரிக்காதே!


இறுதி வெற்றி ஈழமக்களுக்கே!

No comments: