Thursday, 9 April 2009

பட்டொளி வீசி பறக்க விடுவோம் புலிக்கொடியை

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்! நமது தலைவர் பிரபாகரன்! இலங்கை அரசே நாசகார ஈழத் தமிழ்த் தேசிய இனப் படுகொலை யுத்தத்தை நிறுத்து!என முழங்கி,சர்வதேசமெங்கும் ஈழத்தமிழர்கள் நடத்தும்- இந்திய விஸ்தரிப்புவாத அரசின் தூண்டுதலிலும் துணையிலும்- பக்சபாசிஸ்டுக்கள் நிகழ்த்தும் இனப்படுகொலையை எதிர்த்த நீதியான மக்கள் எழுச்சி வாழ்க! மூர்க்கம் கொண்டு தொடர்க! பட்டி தொட்டி எங்கும் புலிக்கொடி பட்டொளி வீசிப் பறக்க!

No comments: