Thursday, 25 June 2009

மரண அறிவித்தல் 6 வயது சர்வினி அகதி முகாமில் மரணம்


மரண அறிவித்தல்

6 வயது சர்வினி அகதி முகாமில் மரணம்

கிளிநொச்சி 103 ஜெயந்திநகரை பிறப்பிடமாகவும் வவுனியா செட்டிக்குளம் முகாமை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முருகானந்தகுமார் சர்வினி அவர்கள் 23.06.2009 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முருகானந்தகுமார் தனலட்சுமியின் அன்புமகளும், கயல்விழி, மனுசா(கனடா), யனேஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், ஆறுமுகம், மனோன்மணி, வேலுப்பிள்ளை அருமைப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னார், சக்திவேல்(கச்சேரி), சத்தியசீலன், சற்குணராசா, ரஞ்சி, ஜெயராணி(கல்வித்திணைக்களம்), தருசா ஆகியோரின் பாசமிகு மருமகளும், மங்கையற்கரசி, நளாயினி, மலர்ச்செல்வி(கனடா), மிதுலாதேவி, தில்லைநாதன், காலஞ்சென்ற குகநாதன், ராஜசேகர், முரளிதரன்(கனடா), சந்திரன், இந்திரன், சிவா, அப்பன், செல்லக்கிளி, காலஞ்சென்ற இன்பன், நவம் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும், பபிதரன், பபித்தா, தரூசன், ரூபி, லக்சன், யதுசன், வினுசன், விதுசன், விதுசா ஆகியோரின் பாசமிகு தங்கையும், பானுசா, அகல்நிலா ஆகியோரின் பாசமிகு மச்சாளும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 24.06.2009 புதன்கிழமை அன்று, இல165 அண்ணாநகர் என்ற முகவரியில் உள்ள அன்னாரின் உறவினர் இல்லத்தில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்குடும்பத்தினர்

No comments: