Sunday, 2 August 2009

பத்மநாதன் கும்பலின் பாதை இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு சேவகம் செய்யும் அடிமைப்பாதையே!

பத்மநாதன் கும்பலின் பாதை இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு சேவகம் செய்யும் அடிமைப்பாதையே!
பத்மநாதன் கும்பலின் பாதை
தமிழீழ விடுதலைக்கு துரோகம் இழைத்து இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு சேவகம் செய்யும் சமரச சரணாகதி அடிமைப்பாதையே!

பத்மநாதன் தேசியத் தளபதி பிரபாகரனின் வாரிசு அல்ல ஓடுகாலியே!

பத்மநாதன் கும்பல் விடுதலைப்புலிகள் அல்ல இந்தியக் கைக்கூலி கருங்காலிகளே!

பத்மநாதன் கும்பலின் ''புலம் பெயர் தமிழீழ அரசாங்கம்'' ஒரு மாய மான்!

பத்மநாதன் கும்பல் பேசும் ''ஜனநாயகம்'' ஒரு பச்சை மோசடி!

பத்மநாதன் கும்பல் தம்மை நியாயப்படுத்த மேற்கோள்காட்டும் தேசியத்தளபதி பிரபாகரனின் கூற்றுக்கள் அப்பட்டமான திரிபுகள்!

பத்மநாதன் கும்பல் தாய்நாட்டிலும் புலம் பெயர்நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்களால் ஏற்கெனவே புறக்கணிக்கப்பட்டவர்கள்!

பத்மநாதன் கும்பலை இனியும் தமிழர்களே தொடர்ந்து புறக்கணிப்பீர்!

தேசியத் தளபதி பிரபாகரனின் தமிழீழக்கனவை முழுநிறைவாக்க 'புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதை'யில் அணிதிரள்வீர்!

அந்நிய சிறீலங்கா வதை முகாம்களுக்குள் சிக்குண்டுபோன எம் ஈழ தேசமே, உன்னைப் புடைசூழ்ந்துள்ள காவலரண்கள் மீது வீரசபதம்;

தமிழீழ விடுதலையை வேண்டிய ஆயுதப்புரட்சியில் மரணித்த ஆயிரம் ஆயிரம் தோழர்களே,நமது மாவீர மக்களே தங்கள் வித்துடல்கள் மீது சத்தியம்;

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

No comments: