Wednesday, 12 August 2009

தற்கொடை செய்யா பத்மநாதன் தன் நலன் கருதி செத்தநாதன்!

பத்மநாதனே
தாயகப்போரின் தகவல்களை மறை!
''தற்கொடை'' செய்யா பத்மநாதன், தலைவன் பாதைக்கு கறை!!
யுத்தத்தை தாங்கி இருபது ஆண்டுகள் வாழ்ந்தாய்! ''தர்மத்தை'' ஏந்தி இரண்டே மாதங்களில் வீழ்ந்தாய்!
தரையில் வாழ தலைப்பட்ட மீனே தலைவன் பாதையில் தற்கொலை செய்!
தாயகப் போரின் தகவல்களை தமிழீழ எதிரிகளுக்கு கையளிக்காதே!

No comments: