Tuesday, 25 August 2009

வடக்கு கிழக்கில் ஆயுதக் கலாச்சாரம் ஓய்ந்துவிட்டது:சுரேஸ் பிரேமச்சந்திரன்

யுத்தம் முடிந்து மூன்று மாதமாகிறது.வடக்கு கிழக்கில் ஆயுதக் கலாச்சாரம் ஓய்ந்துவிட்டது என்பது அரசுக்குத் தெரியும். இதனால் அரசாங்கம் மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்த முடியும்.
- சுரேஸ் பிரேமச்சந்திரன்.குளோபல் தமிழ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செவ்வியில்

No comments: