Wednesday, 19 August 2009

வெள்ளை அங்கி கருங்காலி தோமஸ் செளந்தர நாயகம், இனவெறிப் படுகொலை இராணுவத்துக்கு நன்றி!

தமிழ்க் கத்தோலிக்க திருச்சபையின் மற்றொரு காட்டிக்கொடுப்பு
வெள்ளை அங்கி கருங்காலி தோமஸ் செளந்தர நாயகம், இனவெறிப் படுகொலை இராணுவத்துக்கு நன்றி!
''கடந்த 20 ஆண்டுகளாக அமைதியற்ற சுதந்திரமற்ற யுத்த பூமியாக விளங்கிய மடுத்திருத்தலம், கடந்த 2 வருடங்களில் ஏற்பட்ட யுத்தத்தில் முற்றாக அழிந்து விடுமென எண்ணிய போது அதனை வந்து மீட்டு புனரமைத்து புதுப் பொலிவுடன் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த இராணுவத்துக்கு நமது நன்றியைத் தெரிவிக்கின்கிறோம்''. தோமஸ் செளந்தர நாயகம் யாழ் ஆயர்

ஆக மடுத்திருவிழா ஈழப்போரைத் தோற்கடித்த சிறீலங்கா இராணுவத்தின் வெற்றிவிழா!

No comments: