இலங்கை பிரச்சனைக்கு இந்தியாவால் தான் தீர்வுகாண முடியும் - சென்னையில் ரணில்
மு.சுப்பிரமணியம்
இலங்கையின் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் மெனில் இந்தியா அரசின் தலையீடு அவசியம் என ஜக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க டுபாயில் இருந்து கொழும்பு வரும் வழியில் சென்னை விமானநிலையத்தில் வைத்து பத்திரிக்கையாளர் மத்தியில் தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள நிலைமையில் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ச அரசாங்கம் இலங்கை பிரச்சனை குறித்து ஆக்கபூர்வமான நடவெடிக்கை எடுக்காமல் மவ்னமாக இருக்கிறது என தெர்வித்துள்ளார் .
உள்நாட்டு போர் நிலைமை மோசமடைந்து மக்களிடையே பெரும் பதற்றமு அச்சமும் இலங்கை முழுவதும் நிலவி வருகிறது என தெரிவித்துள்ளது
இலங்கையின் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா அமெரிக்க , ஜரோப்பிய ஒன்றியம் ஆகியன தலையிட்டால்தான் பிரச்சனையை தீர்க்கலாம் எனவும் தெர்வித்துள்ளார்
நன்றி: வீரகேசரி
No comments:
Post a Comment