கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு ஏற்பாடு மும்முரம் என்கிறார் ஜனாதிபதி
=======================================
வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக் கப்பட்டுவிட்டன. இந்தநிலையில் கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகள் விரட்டியடிக் கப்பட்டுள்ளனர். இன்னும் சில பகுதிகளில் மாத்திரமே புலிகள் மிகக் குறைந்தளவில் நிலைகொண்டுள் ளனர் எனத் தெரிகிறது. இவர்களுக்குகெதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புத் தரப்பினர் தொடர்ந்து மேற் கொண்டு வருகின்றனர். இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த நடவடிக்கைகள் பூர்த்தி யடையும். இந்த நிலையில் கிழக்கு மாகாண நிர்வாகப் பொறுப்பை மக்கள் பிரதிநிதிகளி டம் ஒப்படைப்பது சிறந்ததென நான் கருது கின்றேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
நன்றி: யாழ் உதயன்
No comments:
Post a Comment