Monday, 4 June 2007

ஈழப்போரின் அரசியல் இராணுவ திசைவழியை தீர்மானிப்பது எப்படி?

ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின்
வீழ்ச்சிக்குப்பின்னால் ஏற்பட்டுள்ள உலக
மறுபங்கீட்டிற்கான, அமெரிக்க
ஏகாதிபத்தியத் தலைமையில் அமைந்த
மூன்றாவது உலக யுத்தத்தை நோக்கிய
சர்வதேச அரசியல் இராணுவ சூழலின் ஒரு
பகுதியாகவே ஈழப்போரின் அரசியல்
இராணுவ திசைவழியை தீர்மானிக்க
வேண்டும். ENB

No comments: