

கிழக்குமாகாணத்தில் புலிகளின் கடைசிக் காப்பரணாக இருந்த குடும்பிமலை வனப்பகுதியின் இராணுவத்தளம், புதன்கிழமை அதிகாலையில் சிரீலங்கா இராணுவத்தின் கைகளில் வீழ்ந்துள்ளதாக இராணுவத் தகவல்களை மேற்கோள்காட்டி AFP செய்தி ஸ்தாபனம் சிலமணி நேரம் முன்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment