Monday, 2 July 2007

படுகொலை செய்யப்படும் பச்சை நட்சத்திரங்கள்


பாலஸ்தீனத்தின் பச்சை நட்சத்திரம்

ஏகாதிபத்திய சுடலையில் நாளாந்தம் எரிந்து கருகி சாம்பராகிறது

முப்பதினாயிரம் முல்லை முகங்கள்.

* உலகெங்கிலும் நாளாந்தம் முப்பதினாயிரம் குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள்,

இதன்படி ஏகாதிபத்தியம்:
* ஒவ்வொரு மூன்று விநாடிக்கும் ஒரு குழந்தையின் குரல் வளையை நெரித்துக் கொல்கிறது.

* இவ்வாறு (2000-2005 ) ஐந்தாண்டுகளில் 500இலட்சம் குழந்தைகளை பலிகொண்டுள்ளது.

No comments: