Friday, 26 October 2007

இளங்கோவின் இறுதிக் கடிதம்.

இளங்கோவின் இறுதிக் கடிதம். 09-10-2007

சிங்கள பாசிசவாதிகள் எதை நோக்கிச் செல்கிறார்கள் என்பதை நீங்கள் அனைவரும் கண்கூடாகக் காண்கிறீர்கள்.
எங்களுடைய தலைவரின் காலத்திலேயே நாம் நிச்சயமாக நமது விடுதலையை அடைவோம், ஆனால் அதற்கு உங்கள் அனைவருடையதும் பங்களிப்பு தேவை.
எல்லா இடர்ப்பாடுகளையும் அறிந்துணர்ந்துதான் நாம் கரும் புலிகளானோம்.
வான் வெளியில் இருந்து எம்மை குண்டுவீசி அழித்த சிங்கங்களின் குகையை நோக்கி நாம் போகிறோம்.நாம் அநுபவித்த துன்ப துயரங்களை அவர்கள் உணரவேண்டும்.
மரபுரீதியான எல்லா இராணுவக் கட்டமைப்புக்களையும் நாம் தற்போது கொண்டுள்ளோம்', இதிலிருந்து இனிமேல் எதிர்வரவுள்ள போராட்டத்தை நீங்கள்தான் தொடர வேண்டும்.
நமது வலிமையை நாம் நிரூபித்துள்ளோம்.மேலும் நிரூபிப்போம்.எக்காலமும் எமது எதிர்த்தாக்குதலை நிறுத்த மாட்டோம் என சிங்களப் பேரினவாதிகளுக்குச் சொல்லுங்கள்.
தலைவர் இருக்கிறார் வழி காட்ட. மனவலிமையோடு நீங்கள் ஒன்று திரண்டால் விரைவில் நாம் ஈழம் காணமுடியும்.-இளங்கோ.
Tamil Net இன் ஆங்கில மூலத்தில் இருந்து மொழியாக்கம்-enb

2 comments:

iravi said...

oru inamanath thamizhanin iruthy varigal

winner said...

உங்களின் வலைப்பதிவில் நிறையவே பிரயோசனமான விடயங்கள் உள்ளன.
உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.

அன்புடன் தாயகத் தமிழன்
தமிழீழவன்