Friday, 21 December 2007

ஈழத்தில் ஸ்ரீலங்கா அரசின் எண்ணை அகழ்வாராய்ச்சித்திட்டம்







ஈழத்தில் ஸ்ரீலங்கா அரசின் எண்ணை அகழ்வாராய்ச்சித்திட்டம்
காவேரி ஆற்றுப்பள்ளத்தாக்கின் ஈழதேசப் பகுதியில் எண்ணை அகழ்வாராய்ச்சி நடத்த ஸ்ரீலங்கா அரசு முயல்கிறது.யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் வரையான கடல் மற்றும் ஆழ் நிலப்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான வளங்கள் இருப்பதாக கண்டறிந்த பிந்திய ஆய்வுகளின் அடிப்படையில் இம் முயற்சியில் ஸ்ரீலங்கா அரசு இறங்கியுள்ளது.சீன இந்திய அரசுகள் இவ் வாய்ப்பைக் கைப்பற்ற ஆலாய்ப்பறக்கின்றன. ENB

No comments: