Thursday, 31 January 2008

இலங்கை ஒரு நாடு, இரு தேசம்!

*போலிச் சுதந்திரத்தின் கட்டாய இணப்புக்குள் பொசுங்கிப் போனது போதும்!
*பிரிவினைக் கோரிக்கையை உயர்த்திப் பிடித்து புதிய ஜனநாயக ஈழம் அமைக்க போராடுவோம்!
*ஏகாதிபத்திய எஜமானர்களின் அங்கீகாரப் பாதைக்குப் பதில், உலகெங்கும் போராடும் புரட்சிகர மக்கள் திரளுடன் ஐக்கியப்படும் பாதையைக் கடைப்பிடிப்போம்!
*பக்ஸ பாசிஸ்டுக்களின் வடக்குப் படையெடுப்பைத் தோற்கடிக்க களத்தில் போராடும் மக்களுக்கு கருத்தாலும் வளத்தாலும் வலுச்சேர்ப்போம்!
*'இலங்கை ஒரு நாடு இரு தேசம் என்ற முழக்கத்தின் கீழ்' ஓரணியில் பேரணியாய் அணிதிரள்வோம்!
*இறுதிவெற்றி ஈழ மக்களுக்கே!

No comments: