Thursday, 24 January 2008

பிள்ளையான் சுழி: பிரளயத்தின் குறி!


தமிழ் மொழியின் 'ள்' இற்குப் பதிலான, சிங்கள மொழியின் 'ல்' ஐ பயன்படுத்திய இப்பிரசுரம் 'தமில் ஈழ மக்கல் விடுதலைப் புலிகல்' என்பது ராஜபக்சவின் 'கிழக்குக் கரும் படை' என்பதற்கு நிரூபணம் ஆகும்.
இந்தக் கரும் படையையே மட்டக்களப்புத் தேர்தலுக்கு கொம்பு சீவி விட்டிருக்கிறான் ராஜபக்ச.
பிள்ளையான் சுழி: பிரளயத்தின் அறிகுறி!

No comments: