Monday, 12 May 2008

வேண்டாம் வேண்டாம், இந்தியா வேண்டாம்!

இந்தியா:
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குறைந்தபட்ச பொதுத்திட்டம் புதிய காலனியாதிக்கத்துக்குச் சேவை செய்யும் அடிமைத்தனமே!
( குறிப்பு: விரித்து விளக்கிப் படிக்க பிரதியில் அழுத்தவும்)
[நன்றி: மக்கள் புரட்சி தொகுதி 1 இதழ் 10 ஆகஸ்ட்- செப்டம்பர் 2005]
ஈழதேச விடுதலைப் புரட்சியில் இந்தியா வகுக்கும் எதிர்ப்புரட்சிகர பிற்போக்குப் பாத்திரத்தின் காரணத்தை இந்த 'குறைந்த பட்ச பொது திட்டத்தில்' மிகத் தெளிவாக காணமுடியும்.
படியுங்கள்! பரப்புங்கள்!!

No comments: