____________________________________
இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மருதானை ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 4.25 மணியளவில் பா/ணந்துறை நோக்கிப்புறப்பட்ட ரயிலின் ஐந்தாவது பெட்டியிலேயே இந்த
குண்டு வெடித்துள்ளது. குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் களுபோவிலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். களுபோவிலை வைத்தியசாலை காயப்பட்டவர்களினாலும் தகவல் அறிந்து அங்கு விரைந்த மக்களாலும் நிரம்பி வழிந்தது.
ரயிலின் பொதிகள் வைக்கும் இடத்திலேயே குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, இன்று
மாலை 6.30 வரை ரயில் குண்டு வெடிப்பில் உயிரிழந்த ஆறு சடலங்கள் கொண்டுவரப்பட்டதாக களுபோவிலை வைத்தியசாலையின் பணிப்பாளர்
தெரிவித்தார்.கொண்டுவரப்பட்டவர்களில் நான்கு பெண்களினதும் இரண்டு ஆண்களும் அடங்குவதாக கூறினார். மேலும் காயமடைந்த பெரும்
எண்ணிக்கையானவர்கள் 2ஆம், 6ஆம், 10ஆம் வாட்டுக்களில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட 5 பேர் அவசர சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர்
தெரிவித்தார். இதேவேளை குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கு இராணுவத்தினரும் பொலிஸாரும்
கடமையில் ஈடுபடுத்தப்பட் டுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார். இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து கரையோர
ரயில் சேவைகள் இன்று மாலை முற்றாக தடைப்பட்டது.
A Police officer in civvies inspects the damage. Dehiwala: At least eight passengers, including four women, were killed when a LTTE parcel bomb exploded in a crowded office train near Dehiwala around 4.50 last afternoon.
More than 70 persons were injured in the explosion which occurred in the fifth compartment of the 1625 hrs Panadura-bound office train (No.763) from Maradana,
Police spokesman SSP R. Gunasekara said. A pregnant woman was among the dead.
"The explosion occurred just as the train was leaving the Dehiwala station towards Panadura," eyewitnesses said. Nearly 60 passengers have boarded the 12-
compartment semi-express train at Dehiwala.
The injured were rushed to the nearby Kalubowila (Colombo South) Teaching Hospital. Around 15 critically injured passengers underwent emergency surgery.
The affected compartment and nearby compartments were wrecked. The parcel bomb with a timer mechanism is believed to have been placed on an overhead
luggage rack in the rush hour train.
Services on the Southern rail line came to a standstill as rescue and clearing work got underway. Train services were restored late last night.
Army and Police teams undertook a special search operation immediately after the blast and bolstered security in the area. The Magistrate and Judicial Medical
Officer visited the scene. Railway General Manager, railway security officials and Government Analyst's Dept personnel also inspected the blast site.
A similar explosion in July 1996 also in Dehiwala killed a number of people. On February 3, 2008, a LTTE suicide terrorist blew herself up at the Colombo Fort
station killing 15, mostly schoolchildren.
It was only on Sunday that alert civilians in Kirillawala and Moratuwa areas found two powerful bombs with timing devices hidden in two separate buses. The timely
detection of those two bombs by the bus conductor and another passenger saved many lives. They have advised bus crew not to allow any passenger to place
parcels on the luggage racks.
Defence authorities reiterated the need for increased public vigilance in the light of increased attempts by the LTTE create carnage in the South.
a packed office train at Dehiwela yesterday evening.The bomb believed to have been hidden on a baggage rack in the fifth compartment of the Panadura bound power set originating from Maradana at 4.25 pm went off
as the train started to move after its stop at the Dehiwela railway station around 4.55 pm.
"Extensive damage caused to the roof of the carriage suggests the bomb had been on a baggage rack," a senior police officer told The Island adding that the police
believed the LTTE had targeted civilians in retaliation for the defeat the outfit was facing on in the northern theatre of war. The blast also damaged the compartments
on either side.
The injured were rushed to the Colombo South Teaching Hospital. Hospital Director Dr. Wilfred Kumarasiri said 62 persons had been admitted and the condition of
some of them was serious.
Train services on the southern coastal line resumed after a brief suspension, the Railway Control Room said.
The police and security forces cordoned off the areas but no arrests had been made by the time this edition went to press.
The LTTE targeted a, Aluthgama bound passenger train on July 24, 1996 at the Dehiwala railway station killing 70 passengers and injuring over 450 others. Three
bombs had been placed in the ill-fated train but only two of them went off. The other one was defused.
பேர் கொல்லப்பட்டுள்ளனர். 73 பேர் படுகாயமடைந்துள்ளனர். தெகிவளை தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் தொடருந்து சென்று கொண்டிருந்த போதே இக்குண்டு வெடிப்பு தொடருந்திற்குள் இன்று
திங்கட்கிழமை மாலை 5.02 மணியளவில் இடம்பெற்றது.
சன நெரிசல் மிக்க தொடருந்து பெட்டிக்குள்ளேயே குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார
தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மருதானை தொடருந்து நிலையத்தில் இருந்து இன்று மாலை 4.25 மணியளவில் பாணந்துறை நோக்கி நூற்றுக்கணக்கான பயணிகளுடன்
புறப்பட்ட 763 என்ற இலக்கம் கொண்ட இத்தொடருந்து தெகிவளை தொடருந்து நிலையத்தில் தரித்து நின்று அங்கிருந்த பயணிகளையும்
ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே குண்டுவெடிப்பு இடம்பெற்றது.
12 பெட்டிகளைக் கொண்ட தொடருந்தின் 5 ஆவது பெட்டிக்குள்ளேயே குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
குண்டுவெடிப்பு இடம்பெற்ற பெட்டி மட்டுமே சேதமடைந்துள்ளது. ஏனைய பெட்டிகள் பாதிப்படையவில்லை. தொடருந்து மெதுவாகச் சென்று
கொண்டிருந்ததால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருப்பதாக தெகிவளை தொடருந்து நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பில் கர்ப்பிணித் தாய் ஒருவர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் தொடருந்து பெட்டிக்குள்ளேயே கொல்லப்பட்டனர்.
ஏனைய 4 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தனர்.
குண்டுவெடிப்பினையடுத்து காலி, மாத்தறைக்கான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் சந்தேகத்திற்கிடமான
பொருட்கள் அல்லது பொதிகள் காணப்பட்டால் உடனடியாக பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்குமாறு அவசர அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை குண்டுவெடிப்பு நிகழ்ந்த தெகிவளை பகுதியின் கடற்கரையோரத்திலும் அதனையண்டிய பகுதிகளிலும் கடுமையான தேடுதல்கள்
இடம்பெற்று வருகின்றன. போக்குவரத்து பேருந்துகளிலும் கடுமையான சோதனைகள் இடம்பெறுகின்றன.
7 dead 62 injured in Dehiwala blast
At least 7 people were killed and around 62 injured following a blast in a Panadura bound train close to the Dehiwala railway station this evening.
Daily Mirror lk 27-05-08
Comments
(13) Article Viewers (2874) Email to a friend Comments
Very sad indeed. Negotiate and negotiate. Call Norwegians/Britain back. Implement CFA immediately. Implement negotiated agreements. No amount of air strikes, sea battles, land attacks will bring peace. Like Sinhala people Tamil speaking people have the right to live in peace in their own land North and East. We cannot deny this historical truth. We call militant LTTE terrorist. They call GOSL terrorist governments. We cannot erase off 1952/58/77/83/ burning Jaffna library, burning Jaffna MP late Mr Rajeawaran's house in Jaffna.If we are civilized we will negotiate.Mr R.N. Watte
Posted By: R.N. Watte
There was a gentleman who was saying in the latter part of 2005 that if he is empowered he will stop all killings; this was at a time there were no bomb blasts in the south. Now it's upto him to take care of the people living in the south. May God save our country.
Posted By: Pushparanjan Our own people critsise the Govt. for checking loges where the terrorists are hiding. Atlease now the opposition & others must cooperate with the security forces to get rid of unauthorized people in loges.
Posted By: Jagth
Once again nasty work by the brainless LTTE.Our deepest sympathies to who sacrificed their valuable lives to the nation.God please help others to recover soon.Let unite and pray for a peaceful country.Dont want to see any more killings in North or South.All are kids of our Srilankan mother.
Posted By: kuma
GOD BLESS SRI LANKA!! Innocent civilians have to pay the price from their lives.....FIGHT AND WAR are the only words Sri lanka is having now. What are the precautionary measures taken to face the future Food Crisis!!!
Posted By: Terrence Fernando- BD
here we go again..
Posted By: lovethynation
please stop killing of each others.
Posted By: ainkaran
It's bitter to taste your own midecine. These tit for tat killings will go on untill the GOSL comes to terms that this war is not winnable. (some will disagree but this is reality) I repeat this again, people of SL should wake-up now, yea now, if not change our name to Zimbabwesri.
Posted By: Leon Andrews
Avi gattho aviyenma nahi! Sad, but we Sinhalese should not complain because we voted for this war!!!
Posted By: Ruki
This is our people also mistake they dont care Vigilant looking only seat when they going home after the work.Trying grab seat only no one look for each other so LTTE got chance to keep this and I guess this is the reaction for that clamore attack in Vavunia.Any way innocent people dying for nothing also our people forget this with in next one week time.
Posted By: Siripala from Dehiwala
Every body should be alert because expected target is not yet archived.
Posted By: Vijai
I feel pity for Sri Lanka. Sri Lanka wont listen to IC voices until it joins club North African nations. War is not a solution to the problem. But meaningful dialogues. Example: Northern Ireland, East Timor etc All the best
Posted By: senthil
Killing these innocent lives must have brought great joy to LTTE and its supporters. This carnage was pre-conceived and well planned by LTTE. First they layed out the ground work by publishing a 'story' about Sri Lankan army going deep inside LTTE held areas to carry out attacks on innocent civilians travelling in vans and ambulances. Then as predicted they went on their intended bombing spree planting bombs in civilian buses, but alert civilians prevented 2 of them yesterday but quite unfortunately were not able to prevent the third attack. May the innocent victims rest in peace.
Posted By: hb
No comments:
Post a Comment